ஐரோப்பிய இடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
==வரலாறு==
ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
==பிறமொழிப் பெயர்கள்==
ஐரோப்பிய இடலையானது ''ஒலிவா'' (''Oliva'') என்ற இலத்தீன் சொல்லைத் தழுவி பெரும்பான்மையான மொழிகளில் அழைக்கப்படுகின்றது. இது பாரசீகம் போன்ற மொழிகளில் ''சைத்தூன்'' (''Zaytun'') என்று அழைக்கப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_இடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது