தொண்டை மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சம்பந்தமற்ற தொகுப்பு
வரிசை 3:
இவை வட தமிழகத்தையும் தெற்கு ஆந்திரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள [[வேலூர் ]],[[காஞ்சிபுரம்]], [[திருவள்ளூர்]] மற்றும் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, [[4ம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டிலிருந்து [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் [[பல்லவர்]]களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் [[தென்பெண்ணை ஆறு]], மேற்கில் [[பவளமலை]], கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு 'திரையன்' என்னும் மன்னனும், தொண்டை நாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 'இளந்திரையன்' என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும், வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் ஒரு விளக்கம்</ref>
 
பிற்காலச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு அதை ஜயங்கொண்ட சோழமண்டலம் என்ற பெயரைக் கொண்டு அழைக்கலாயினர். மேலும் தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களாகவும், 79 நாடுகளாகவும் வகுக்கப்பட்டன. துவக்கக் காலத்தில் கோட்டம் என்று அழைக்கப்பட்ட நிர்வாகப் பகுதியானது பிற்காலத்தில் வளநாடு என அழைக்கப்பட்டது. தொண்டை நாட்டில் இருந்த கோட்டங்கள் பின்வறுமாறு; ஆமூர் கோட்டம், இளங்காடு கோட்டம், ஈக்காடு கோட்டம், ஈத்தூர் கோட்டம், ஊற்றுக்காடு கோட்டம், எயில் கோட்டம், கடிகை கோட்டம், காலியூர் கோட்டம், களத்தூர் கோட்டம், குன்றப்பத்திரம் கோட்டம், சிறுகரை கோட்டம், செங்காடு கோட்டம், செந்திருக்கை கோட்டம், செம்பூர் கோட்டம், தாமல் கோட்டம், படுவூர் கோட்டம், பல்குன்றம் கோட்டம், புழல் கோட்டம், புலியூர் கோட்டம், பேயூர் கோட்டம், மணையில் கோட்டம், வெண்குன்றம் கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலூர்க் கோட்டம் ஆகியன.<ref>{{cite book | title=கள்ளர் சரித்திரம் | publisher=எனி இந்தியன் பதிப்பகம் | author=ந. மு. வேங்கடசாமி நாட்டார் | authorlink=நாடு, நாட்டுக்கூட்டம், நாடு காவல் | year=2006 | location=சென்னை | pages=83}}</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தொண்டை_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது