இலையுதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 12:
 
== தாவரவியல் ==
[[தாவரவியல்]] மற்றும் [[தோட்டக்கலை|தோட்டக்கலையில்]] உள்ள இலையுதிர் தாவரங்கள், குறிப்பாக மரங்கள்,  புதர்கள் போன்றவை ஆண்டின் சில காலங்களில் தங்கள் இலைகள் முழுவதையும் உதிர்கின்றன<ref>{{cite web|url=http://www.botany.uwc.ac.za/ecotree/leaves/decidu.htm|title=Trees that lose their leaves|author=''[[University of the Western Cape]]''|publisher=botany.uwc.ac.za|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20130325032527/http://www.botany.uwc.ac.za/ecotree/leaves/decidu.htm|archivedate=25 March 2013|df=dmy}}</ref> . இந்த முறைக்கு வெட்டி நீக்கல் (abscission)  என்று பெயர்<ref>{{cite web|url=http://warnell.forestry.uga.edu/service/library/for99-025/for99-025.pdf|title=Falling Tree Leaves: Leaf Abscission|author=Dr. Kim D. Coder|author2=''[[University of Georgia]]''|publisher=forestry.uga.edu|year=1999|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20130518095724/http://warnell.forestry.uga.edu/service/library/for99-025/for99-025.pdf|archivedate=18 May 2013|df=dmy}}</ref> . மிதவெப்ப அல்லது துருவ காலநிலைகளில் இலை இழப்பு குளிர்காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது<ref>{{cite web|url=https://www.sciencedaily.com/articles/d/deciduous.htm|title=Science Reference: Deciduous|author=''[[Science Daily]]''|publisher=sciencedaily.com}}</ref> .ஆனால் சில சமயங்களில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வறண்ட பகுதிகளில் தாவரங்கள் மழை அளவு குறைபாடு வறட்சி ஆகியவற்றால் இலைகளை இழக்கின்றன.
 
<br /><nowiki/>[[படிமம்:Forsythia_turin.JPG|alt=Flowering branch of forsythia amid bare trees|வலது|thumb| இலையுதிர் காலத்தின் ''ஃ''<nowiki/>''போர்சையா'' மலர்கள் ]]
வரிசை 18:
=== செயல்பாடு ===
[[படிமம்:Autumn_Leaf_08Nov17.jpg|alt=Fallen leaves covering a patch of ground|வலது|thumb| இலையுதிர் காலத்தில் இலையுதிர் தாவரங்கள் இலைகளை உதிர்க்கின்றன . <ref>{{Cite book|last1=Bonan|first1=Gordon|title=Ecological Climatology: Concepts and Applications|date=2015|publisher=Cambridge University Press|isbn=9781316425190|page=294|url=https://books.google.com/books?id=kq8kDQAAQBAJ&pg=PA294|language=en}}</ref> ]]
பசுமை தாவரங்களுடன் ஒப்பிடும்போது இலையுதிர் தாவரங்களில் சில நன்மை தீமைகள் உள்ளன. இலையுதிர் தாவரங்கள் நீரிழப்பை குறைப்பதற்காகவும், பனிக்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்காகவும், அடுத்தவரக்கூடிய பொருத்தமான வளரும் பருவத்தில்பருவங்களில் புதிய இலைகளை உருவாக்கத் தேவையான வளங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன<ref name="Labandeira19942">{{cite journal|last1=Labandeira|first1=C. C.|last2=Dilcher|first2=D. L.|last3=Davis|first3=D. R.|last4=Wagner|first4=D. L.|year=1994|title=Ninety-seven million years of angiosperm-insect association: paleobiological insights into the meaning of coevolution|journal=Proceedings of the National Academy of Sciences of the United States of America|volume=91|issue=25|pages=12278–12282|doi=10.1073/pnas.91.25.12278|pmid=11607501|pmc=45420|bibcode=1994PNAS...9112278L}}</ref> . இலைகள் உதிர்ந்த இடத்தில்சிறு பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் சைலம் குழாயின் பாதிப்பு.
இதனால் இலையுதிர் தாவரங்களில் சைலம் குழாய்கள் பெரிய விட்டத்துடன் உருவாகின்றன. இலையுதிர் காலம் முடிந்த பிறகு புதிய இலைகள் தோன்றும் போது அவைகளின் இலைத்துளைகள் மூலம் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை உட்கொள்வதற்கு இது வழிவகுக்கிறது.
 
இலையுதிர்ப்பின் மூலமாக தாவரங்களில் ஏற்படும் [[காழ்க்கலன் மூலகம்|காழ்க்கலன் மூலக]] பாதிப்பினை குறைக்க இயலும். இதன்மூலம் இலையுதிர் தாவரங்களில் காழ்க்கலன் மூலகங்கள் அதிக அளவிலான விட்டங்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.மேலும் [[கோடைகாலம்|கோடைகாலங்களில்]] அதிக அளவிலான [[ஆவியுயிர்ப்பு|ஆவியுயிர்ப்பிற்கு]] இது உதவுகிறது.
 
<br />
=== பகுதிகள் ===
வளரும் பருவத்தின் இறுதியில் தங்கள் இலைகளை இழக்கும் தன்மையுடைய மரங்களை அதிகமாகக் கொண்ட காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன<ref>{{cite book|editor1-last=Röhrig|editor1-first=Ernst|editor2-last=Ulrich|editor2-first=Bernhard|year=1991|title=Temperate deciduous forests|series=Ecosystems of the world, 7|location=Amsterdam|publisher=Elsevier|isbn=0-444-88599-4}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இலையுதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது