இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Varunkumar19 பக்கம் ஆலிவ் எண்ணெய் என்பதை இடலை எண்ணெய் என்பதற்கு நகர்த்தினார்: தமிழ்ப்பெயர்
No edit summary
வரிசை 1:
[[File:Oliven V1.jpg|300px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
'''இடலை எண்ணெய்''' (''Olive oil'') என்பது [[ஐரோப்பிய இடலை]] என்ற மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும்எண்ணெய் ஆகும்.இது [[நடுநிலக் கடல்]] குடாப்பகுதியில்வடிப்பகுதியில் வளரும் ''ஓலியாOlea யுரோபியாeuropaea'' என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஒலிவ எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும்மருத்துவத்தில் அழைக்கப்படுகிறதுஅழைக்கப்படுகின்றது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref> வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்துஐரோப்பிய இடலை விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருள்களிலும், மருந்துப் பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
உடலில் கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தவும், இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகவும் இருப்பதால்<ref>{{cite journal |author=Keys A |title=The diet and 15-year death rate in the seven countries study |journal=Am. J. Epidemiol. |volume=124 |issue=6 |pages=903–15 |year=1986 |month=December |pmid=3776973 |doi= |url=http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973 |author-separator=, |author2=Menotti A |author3=Karvonen MJ |display-authors=3 |last4=Aravanis |first4=C |last5=Blackburn |first5=H |last6=Buzina |first6=R |last7=Djordjevic |first7=BS |last8=Dontas |first8=AS |last9=Fidanza |first9=F}}</ref> உணவுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="OliveUlcer">{{cite journal |author=Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A |title=In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori |journal=J Agric Food Chem. |volume=55 |issue=3 |pages=680–6 |year=2007 |month=February |pmid=17263460 |doi=10.1021/jf0630217 }}<br/>[http://www.sciencedaily.com­/releases/2007/02/070212101701.htm "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease."] ScienceDaily 14 February 2007</ref> உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், [[மத்தியதரைக் கடல்]] பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் இதனை அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], யூத, [[இசுலாம்|இசுலாமிய]] பண்பாட்டிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
வரிசை 17:
{{Vegetable oils, composition}}
 
==சமய மரபுகளில் ஆலிவ்இடலை எண்ணெய்ப்எண்ணெயின் பயன்பாடு==
சமையலுக்கும், உடல் நலம் பேணுவதற்கும், அழகு ஒப்பனைக்கும் பயன்பட்ட ஆலிவ் எண்ணெய் பண்டைக்காலத்திலிருந்தே சமய மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இடலை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது