நேர் மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி (GR) File renamed: File:Types of current ta.svgFile:Types of current-ta.svg Criterion 4 (harmonizing names of file set) · Language suffix standartization.
வரிசை 1:
[[படிமம்:TypesOfDirectCurrentDiagram ta.JPG|thumb|400px|right|நேர் மின்னோட்டம்]]
[[File:Types of current -ta.svg|thumb|450px|மின்னோட்ட வகைகள்]]
{{மின்காந்தவியல்}}
[[மின்னணு|மின்னணுக்கள்]] ஓடும் வேக விகிதமே [[மின்னோட்டம்]] ஆகும். மின்னணுக்கள் ஒரே சீரான [[வேகம்|வேகத்தில்]], ஒரே [[திசை|திசையில்]] பயணம் செய்தால் அம்மின்னோட்டம் '''நேர் மின்னோட்டம்''' எனப்படும். சில சந்தர்ப்பங்களில் நேர் மின்னோட்டம் ஒரே [[துருவம்|துருவ]] மின்னோட்டத்தையும் குறித்து நிற்கும். நேர்மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தை குறித்து நிற்கும் பொழுது நேர் மின்னோட்ட அழுத்த வீச்சு சீராக அமைய வேண்டியதில்லை, துருவம் ஒரே நோக்கில் இருந்தால் சரி.
"https://ta.wikipedia.org/wiki/நேர்_மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது