மார்ச்சு 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[51]] – பின்னாளைய [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[நீரோ]]விற்கு ''[[முதல் குடிமகன்|இளைஞர்களின் தலைவன்]]'' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
*[[1152]] – பிரெடெரிக் பர்பரோசா [[செருமனி]]யின் மன்னராக முடிசூடினார்.
*[[1275]] – [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர்.
*[[1351]] – [[சியாம்|சியாமின்]] மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1790]] – [[பிரான்சு]] 83 [[பிரான்சின் திணைக்களங்கள்|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டன.
*[[1791]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|பிரித்தானிய மக்களவை]]யில் [[கனடா]]வை [[கியூபெக்|கீழ் கனடா]], [[ஒன்றாரியோ|மேல் கனடா]] என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1791]] – [[வெர்மான்ட்]] அமெரிக்காவின் 14-வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1804]] – [[நியூ சவுத் வேல்ஸ்]] குடியேற்ற நாட்டில் (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
*[[1810]] – [[பிரெஞ்சு]] இராணுவம் [[போர்த்துக்கல்]]லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
*[[1813]] – [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுடன்]] போரிட்ட [[உருசியா|உருசிய]]ப் படைகள் [[செருமனி]]யின் [[பேர்லின்பெர்லின்]] நகரை அடைந்தனர். [[பிரெஞ்சு]]ப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
*[[1837]] – [[சிகாகோ]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1877]] – [[பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி|பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் சுவான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.
*[[1882]] – [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[அமிழ் தண்டூர்தி|டிராம்]] வண்டி கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.
*[[1890]] – [[பிரித்தானியா]]வின் மிக நீளமான பாலம், "போர்த் பாலம்," [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] திறக்கப்பட்டது.
*[[1899]] – [[குயின்சுலாந்து]] குக்டவுன் என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1908]] – அமெரிக்காவின் [[கிளீவ்லாந்து]] நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1931]] – [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
*[[19451941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பின்லாந்து]]ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது [[நாட்சிகிளேமோர் ஜெர்மனிநடவடிக்கை]]யை மீது போரைத் தொடுத்ததுஆரம்பித்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்] [[பின்லாந்து]] [[நாட்சி ஜெர்மனி]] மீது போரைத் தொடுத்தது.
*[[1959]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 4]] உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) [[செயற்கைக் கோள்]] ஆனது.
*[[1960]] – பிரெஞ்சு சரக்குக் கப்பல் [[கியூபா]]வின் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1962]] – [[கமரூன்|கமரூனில்]] இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
*[[1966]] – [[கனடா]]வின் பசிபிக் ஏர்லைன்சின் [[டக்ளஸ் டிசி-8|டிசி-8-43]] விமானம் [[அனேடா வானூர்தி நிலையம்|தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில்]] தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
*[[1970]] – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று''யூரிடைசு'' கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
*[[1976]] – [[வட அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தின்]] அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
*[[1977]] – [[ருமேனியாஉருமேனியா]] தலைநகர் [[புக்கரெஸ்ட்]]டில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்]]தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1980]] – தேசியவாதி [[ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின பிரதமரானார்பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1985]] – அமெரிக்காவில் தரப்படும் [[குருதிக் கொடை]]கள் அனைத்துக்கும் [[எயிட்சு]]க்கான [[குருதிப் பரிசோதனை]] நடத்த [[அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்]] அதிகாரம் அளித்தது.
*[[1986]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] வேகா 1 விண்கலம் [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வாள்வெள்ளியின்]] கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
*[[1994]] – [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா 16]] விண்ணோடம் ஏவப்பட்டது.
*[[1996]] – அமெரிக்காவின் [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
*[[2001]] – [[லண்டன்|லண்டனில்]] [[பிபிசி]] தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
*[[2006]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
*[[2009]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] [[சூடான்]] அரசுத்தலைவர் [[உமர் அல்-பஷீர்]] மீது [[போர் குற்றம்|போர்க்குற்றங்களும்]], [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களும்]] சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
*[[2012]] – [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] தலைநகர் [[பிராசவில்லி]]யில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1678]] &ndash; [[ஆன்டோனியோ விவால்டி]], இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. [[1741]])
*[[1769]] &ndash; [[எகிப்தின் முகமது அலி]], உதுமானிய இராணுவத் தலைவர் (இ. [[1849]])
*[[1847]] &ndash; [[கார்ல் பேயர்]], ஆத்திரிய வேதியியலாளர் (இ. [[1904]])
*[[1854]] &ndash; [[நேப்பியர் ஷா]], ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. [[1945]])
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது