மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். 'பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம். கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
'''மண்டைக்காட்டு ஸ்ரீ பகவதி பொன்னம்மை நாடாச்சி அம்மன் கோவில்''' இது [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[மண்டைக்காடு]] எனும் நகரில், பொன்னம்மை நாடாத்தியின் சமாதியில் எழுந்த ஒரு கோவிலாகும். இவ்விடம் முற்காலங்களில் பனங்காடாக இருந்தது. இங்கு நடைபெறும் மாசித் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு_பகவதி_அம்மன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது