இன்சுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்நகரம் கிழக்குப் பகுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
இந்நகரம் கிழக்குப் பகுதியில் மஞ்சள் ஆற்றை பார்த்தவாறு அமைந்துள்ளது. இது அழகான இயற்கைக் காட்சிகள் அமைந்த நகரம். இதன் சூழ்நிலை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இது "வடமேற்கிலுள்ள ஆற்றங்கரை நகரம்" மற்றும் "மீன்கள் மற்றும் அரிசியின் வீடு" ஆகிய பெயர்களை பெற்றுள்ளது. சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கான சர்வதேச தளமாக இந்நகரம் அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
முஸ்லிம் ஹுயி மக்களின் மையமாக இன்சுவான் உள்ளது. அவர்கள் இந்நகரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களாக உள்ளனர். நகர கட்டட அமைப்பு, அரபு-சீன சாலை அடையாளங்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் அவர்களது தாக்கத்தை இந்நகரத்தில் எளிதாக காணமுடியும். வேறுபட்ட அமைப்பு மற்றும் அளவுகளில் சுமார் 500 மசூதிகளை இன்சுவான் நகரத்தில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இன்சுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது