இந்தியக் குள்ளநரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Taxobox
| name = இந்தியக் குள்ள நரிகுள்ளநரி
| status =
| image = Indian Jackal 02.jpg
வரிசை 21:
}}
 
'''இந்தியக் குள்ள நரிகுள்ளநரி''' (''Indian Jackal'') அல்லது '''இமாலயக் குள்ள நரிகுள்ளநரி''' என்பது [[நாய்க் குடும்பம்|நாய் குடும்பத்தைச்]] சேர்ந்த [[குள்ளபொன்னிறக் நரிகுள்ளநரி]] ஆகும்இனத்தின் துணையினங்களில் ஒன்றாகும். இது [[ஓநாய்]] போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இதன் தாடையை வைத்து இனங்காண முடியும். இவை தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும், [[அனத்தோலியா|ஆசியா மைனர்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]] [[தெற்கு ஆசியா]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காணப்படுகிறது.<ref name="lapini1">{{it icon}} Lapini, L. (2003). "Canis aureus ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]] 1758)". In: Boitani L., Lovari S. and Vigna Taglianti A. (eds.) ''Fauna d’Italia''. Mammalia III. Carnivora-Artiodactyla, Calderini publ., Bologna, pp. 47–58</ref>
 
== விளக்கம் ==
இந்தியக் குள்ள நரிகள்குள்ளநரிகள் தோள், காது, கால்கள் போன்றவற்றில் அதிக வெள்ளையும், கருப்பும் கலந்த முடிகளுடன் காணப்படுகின்றன. ஆனாலும் இதன் நிறம் மஞ்சளும், சிகப்பும், கலந்த சாம்பல் போன்ற மண் நிறத்தில் உள்ளது.<ref name="nepal">''Mammals of Nepal: (with reference to those of India, Bangladesh, Bhutan and Pakistan)'' by Tej Kumar Shrestha, published by Steven Simpson Books, 1997, ISBN 0-9524390-6-9</ref> மேற்கு வங்காளத்தில் காணப்படும் இவ்வகையான நரிகள் கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.<ref name="jerdon">Jerdon, Thomas Claverhill (1867). ''The mammals of India: a natural history of all the animals known to inhabit continental India'', Thomason college press</ref> இவற்றில் ஆண் நரி கொஞ்சம் பெரியதாக உள்ளது. குறைந்தது 100 சென்டி மீட்டர்கள் உயரம் கொண்டவை. இவை 8 முதல் 11 கிலோ எடை கொண்டவையாக உள்ளன.<ref name="nepal"/>
 
நகரங்கள் அல்லது கிராமங்களுக்கு அருகில் தாழ்வான ஒதுக்குப் புறமான பகுதிகளில் பதுங்கி வாழும் தன்மைகொண்டது. [[கேரளம்|இந்தியாவில் கேரளா]] மாநிலத்தில் [[வயநாடு மாவட்டம்|வயநாடுக்குட்பட்ட]] தேயிலைத் தோட்டங்களில் இவை காப்பிக் கொட்டைகளை உட்கொண்டு வாழ்கின்றன.<ref name="jerdon"/><ref name="sterndale">{{cite book|author=Robert Armitage Sterndale |title=Natural history of the Mammalia of India and Ceylon |url=http://books.google.com/books?id=1NYnAAAAMAAJ |year=1884 |publisher=Thacker, Spink |place=Calcutta |url=http://www.gutenberg.org/files/19550/19550-h/19550-h.htm }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குள்ளநரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது