"ஓநாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Replacing Wolf_distr.gif with File:Gray_Wolf_Distribution.gif (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · This map is specifically about the Gray Wolf.).)
{{Taxobox
| name = வெண்சாம்பல்நிற ஓநாய்
| fossil_range = Late Pleistocene - Recent
| status = LC
}}
 
'''ஓநாய்''' அல்லது '''சாம்பல்நிற ஓநாய்''' என்பது [[ஊனுண்ணி]]ப்நாய்க் [[பாலூட்டிகுடும்பம்|நாய்ப் குடும்பத்தைச்]] வகையைச் சேர்ந்த ஒரு காட்டு [[விலங்கு]] ஆகும். இது வீட்டு [[நாய்|நாயை]] விட உருவில் பெரியது. இது [[நாய்|நாய்ப் பேரினத்தைச்]] சேர்ந்தது. ஆனால் நாயில் இருந்து வேறுபட்டது. இப்படிப்பட்ட காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரினஉயிரியல் அறிஞர்கள் எண்ணுகிறார்கள்கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான [[மான்]]களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் [[வட அமெரிக்கா]]விலும், [[ஆசியா]] முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. [[தென் அமெரிக்கா]]விலும், [[ஆப்பிரிக்கா]]விலும், [[ஆஸ்திரேலியா]]விலும் ஒநாய்கள் இல்லை.
ஓநாய்களில் இரண்டே வகைகள்தாம்வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது ''வெண் ஓநாய்'' (Gray wolf), இரண்டாவது வகை ''செந்நாய் (செவ் ஓநாய், ''Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.
 
== உடலமைப்பு ==
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2668523" இருந்து மீள்விக்கப்பட்டது