மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
ஸ்ரீசக்கரத்தில் வளர்ந்த புற்று:
 
சாது ஶ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது. உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும் இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள் மக்கள் . இந்த தகவல் அரசருக்கும் தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை ஜோதிடர், ''அரசே, அச்சம் வேண்டாம். இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. மக்களின் பிணி தீர்க்க வந்த சாது, இந்த இடத்தில்தான் ஶ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்து வந்தார்'' என்று கூறினார். மறுநாள் காலையில் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் அரண்மனைக்குத் திரும்பினார்.
 
கனவில் தோன்றிய பகவதி அம்மன்:
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு_பகவதி_அம்மன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது