பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2,223:
 
10) மேற்காட்டப்பட்ட மூலகங்கள், சேர்வைகள் என்பவற்றை அவற்றின் உருகுநிலையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
 
தரப்பட்ட சுற்று சமநிலையடைந்த பின் கொள்ளளவிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் மொத்த நிலை மின் சக்தி எவ்வளவு?
 
விடை: 1.77 mJ
 
விடையைக் காணப் பயன்படுத்திய பௌதிகவியல் எண்ணக்கருக்கள்:-
சமநிலையடைந்த பின் கொள்ளளவிகளினூடாக மின்னோட்டம் பாயாது.
கொள்ளளவிகள் தடைகளுடன் சமாந்தரமாகத் தொடுக்கப்பட்டிருப்பதால், கொள்ளளவிக்குக் குறுக்கான அழுத்த வித்தியாசமும் தடைக்குக் குறுக்கான அழுத்த வித்தியாசமும் சமனாகும்.
கொள்ளளவியில் சேமிக்கப்பட்டுள்ள சக்தியை E=1/2QV, Q=CV யிலிருந்து பெறப்பட்ட E=1/2CV2 இலிருந்து கண்டறியலாம்.
தடைகள் தொடராக (மின்கலத்தின் அகத்தடை உட்பட) உள்ளதால் அவற்றினூடான மின்னோட்டம் சமனாகும். எனவே V=IR இன் படி தடைகளினூடான அழுத்த வித்தியாசம் அவற்றின் தடைக்கு நேர்விகித சமம்.
 
Inkjet அச்சியந்திரம் ஒன்றில் a ஆரை உடைய மைத்துளி ஒன்று ஏற்றமேற்றப்பட்டு u ஆரம்ப வேகத்துடன் தட்ட்டுக்கள் இடையே மையத்தினூடாகச் செலுத்தப்படுகின்றது. அது தாளைச் சென்றடையும் இடம் காட்டப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள மாறிலிகளைப் பயன்படுத்தி மைத்துளியின் ஏற்றத்துக்கான கோவை ஒன்றை எழுதுக. தட்டுக்களுக்குக் குறுக்கான அழுத்த வித்தியாசம் V ஆகும்.
 
↑ திசையில் தாக்கும் மின்புல விசையால் ↑ திசையில் மட்டும் வேகம் மாறும், எனவே தட்டுக்களிலிருந்து வெளியேறிய பின் ↑ திசையில் உள்ள வேகமும், L தூரத்தைக் கடக்க எடுக்கும் நேரமுமே D தூரத்தைத் தீர்மானிக்கும்.
↑ திசையில் வேகமாற்றத்தைப் பெற E=V/d, F=Eq, a=F/m, v=u+at ஆகிய சமன்பாடுகளைப் பயன்படுத்தலாம். → திசையில் வேகம் மாறாது என்பதால் வேகமாற்றம் நடைபெறும் நேரத்தை t=x/u மூலம் காணலாம்.
தட்டுக்களைக் கடந்த பின் எந்தவொரு விசையும் இல்லை என்பதால், சீரான வேகத்தில் மைத்துளி செல்லும்.
 
45° சரிவைக் கொண்ட சாய்தளம் மீது செக்கனுக்கு 100 எனும் வீதத்தில் 0.1 kg திணிவுடைய உருக்குக் கொண்டுகள் 5 m உயரத்திலிருந்து விழ விடப்படுகின்றன. சாய்தளத்தில் படும் அதே கதியுடன் தெறிக்கின்றன. சாய்தளத்தின் மீது தாக்கும் சராசரி விசையின் பருமனைக் காண்க, அவ்விசையின் திசையை படம் ஒன்றை வரைந்து குறிக்க. (g = 9.81m/s2)
 
வேக மாற்றத்தைக் காண காவிக் கூட்டல் பயன்படுத்தலாம்.
உந்த மாற்றம்= திணிவு × வேகமாற்றம், விசை= 1 செக்கனில் ஏற்படும் உந்தமாற்றம்.
இவற்றின் மூலம் குண்டுகளில் தாக்கும் விசையின் பருமனையும் திசையையும் அறியலாம்.
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி சாய்தளத்தில் உள்ள விசையைக் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது