இதயத்திருடன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Updated with additional details.
வரிசை 1:
'''இதயத்திருடன்''' ('''''Idhaya Thirudan''''') [[சரண்]] இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெயம் ரவி]], காம்னா ஜெத்மலானி (அறிமுகம்), [[பிரகாஷ் ராஜ்]], [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]], [[நாசர் (நடிகர்)|நாசர்]], வாணி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளார். [[கைலாசம் பாலசந்தர்]] மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரிப்பில், [[பரத்வாஜ்]] இசையில், 10 பிப்ரவரி 2006 ஆம் தேதி வெளியானது. துருக்கியிலும் வட சைப்ரஸிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''இதயத்திருடன்''' 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த்திரைபடம் ஆகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத்திரைப்படத்தை தயாரித்தவர் சரண். இத்திரைப்படதில் [[ஜெயம் ரவி]] கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
== நடிகர்கள் ==
கதாநாயகியாக காம்னா ஜெத்மாலினி நடித்துள்ளார். இத்திரைபடம் ஜெயம் ரவிக்கு ஐந்தாவது திரைப்படம் ஆகும். பரத்வாஜ் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மணிகண்டன் -தீபிகா ரமேஷின் காதல் கதையை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.
ஜெயம் ரவி, காம்னா ஜெத்மலானி (அறிமுகம்), பிரகாஷ் ராஜ், சந்தானம், நாசர், வாணி விஸ்வநாத், கு. ஞானசம்மந்தம், கிருஷ்ணா, நீலிமா ராணி, காஜல் பசுபதி, ஜெகன், மதன் பாப், எம். எஸ். பாஸ்கர், காக்கா ராதாகிருஷ்ணன், ரமேஷ் கண்ணா, மீரா கிருஷ்ணன்.
இத்திரைப்படம் பிப்ரவரி 9 2006 ஆண்டு வெளியானது.இத்திரைப்படதில் அறிமுக கதானாயகியாக ந்டித்த நடித்த காம்னா , தொழிலதிபர் ஷ்யாம் ஜெத்மாலினியின் பேத்தி ஆவார். வடக்கு சைப்ரஸ் மற்றும் துருக்கியில் இத்திரைப்படதை படமாகினர்.
 
== கதைச்சுருக்கம் ==
தீபிகா (காம்னா ஜெத்மலானி) தன் தாய் சுதா ராணியின் (வாணி விஸ்வநாத்) வளர்ப்பு அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. தன் தாயை கோபப்படுத்தும் விதமாக, மகேஷ் என்ற பெயர் கொண்ட கற்பனை நபருக்கு தன் புகைப்படங்களை அனுப்புகிறாள். ஆனால், மகேஷ் என்ற பெயரில் கேட்டரிங் மாணவர் ஒருவன் இருந்தான். மகேஷ் தீபிகாவை எங்கு சென்றாலும், பின் தொடர்ந்தான்.
 
இந்நிலையில், மயில்ராவணன் (பிரகாஷ் ராஜ்) என்ற போலீஸ் அதிகாரி தீபிகாவை திருமணம் செய்ய விரும்புகிறார். மகேஷிற்கும் தீபிகாவிற்கும் இடைவெளியை உண்டாகும் விதமாக, சுதா ராணியுடன் கூட்டு சேருகிறார் மயில்ராவணன். நாளடைவில், மகேஷும் தீபிகாவும் விரும்பினர். மயில்ராவணனையும் சுதா ராணியை பிரிக்க முயற்சி செய்தான் மகேஷ். மகேஷும் தீபிகாவும் எவ்வாறு காதலில் வெற்றிபெற்றனர் என்பதே மீதிக் கதையாகும்.
 
== ஒலிப்பதிவு ==
இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் பரத்வாஜ்.
 
== தயாரிப்பு ==
சென்னை, மும்பை, பெங்களூரு, ஆஸ்ட்ரியா, இத்தாலி போன்ற இடங்களில் காட்சிகளும், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, மும்பை ஆலப்புழா போன்ற இடங்களில் பாடல்களும் படமாப்பட்டன.<ref>{{Cite web|title=http://www.chennaionline.com|url=https://web.archive.org/web/20060101135751/http://www.chennaionline.com/film/Onlocation/2005/12idhayathirudan.asp}}</ref>
 
== வரவேற்பு ==
இயக்குனரின் முந்தய படங்களை போல் இல்லாவிட்டாலும், இளைஞர்களை கவரும் வண்ணம் படம் அமைந்திருந்ததாகவும், விறுவிறுப்பான திரைக்கதை, கதைக்களம் நன்றாக இருந்ததாகவும், பட இறுதியில் திடீர் சண்டை காட்சிகள் இருந்ததாகவும், விமர்சனம் செய்யப்பட்டது.<ref>{{Cite web|title=http://www.thiraipadam.com|url=http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=512&user_name=bbalaji&review_lang=english&lang=english}}</ref><ref>{{Cite web|title=https://www.thehindu.com/|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/faithfully-formulaic/article3217125.ece}}</ref><ref>{{Cite web|title=https://www.indiaglitz.com|url=https://www.indiaglitz.com/idhaya-thirudan-review-tamil-movie-7511}}</ref>
 
== பாக்ஸ் ஆபீஸ் ==
எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம், தோல்விப் படமாக பின்னர் கருதப்பட்டது.
 
== வெளி-இணைப்புகள் ==
 
* https://www.imdb.com/title/tt0455545/
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:2006 தமிழ்த் திரைப்படங்கள்]]
கதை
இத்திரைப்படதில் காம்னாவின் பெயர் தீபிகா ,இவரின் தாயாராக நடித்தவர் வாணி விஷ்வனாத். இத்திரைப்படத்தில் வாணியின் பெயர் சுதா ராணி. தீபிகாவிர்கு அவரின் தாயாரின் அதிகாரம் பிடிக்கவில்லை.அவரை பழிவாங்கும் நோக்கத்தில் தீபிகா கற்ப்பனை பெயரான மகேஷ் .டி சேர்த்து இனயத்தில் பதிவிட்டார்.அந்த கற்ப்பனை பெயர் உன்மையில் ஜெயம் ரவி யின் பெயர்ராகும்.மயில்ராவனன் கதாப்பாத்திரத்தில் வருபவர் பிரக்காஷ் ராஜ்.
அவர் தீபிகாவை திருமனம் செய்ய ஆசைப்பட்டார்.பின்வரும் கதையில் தீபிகா மற்றும் மகேஷ் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துவிடுவர்.
தயாரிப்பு
இத்திரைபடத்தை சென்னை ,மும்பை,பெங்களூரு,இத்தாலியில் ஒளிப்பதிவு செயிதனர்.
"https://ta.wikipedia.org/wiki/இதயத்திருடன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது