உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 216:
 
::நந்தகுமார், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் மிக முக்கியமான பங்களிப்பாளர்களுள் ஒருவர். விலகுவதாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தயவுசெய்து உங்கள் முடிவை மீளாய்வு செய்யவும். உங்களுடைய பணி மிகுந்த மதிப்புக்கு உரியது. அது தொடர்ந்தும் எங்களுக்குத் தேவை. ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 18:11, 4 மார்ச் 2019 (UTC)
 
:நந்தகுமார், உங்களது இந்த முடிவு மிகவும் வருத்தத்தையளிக்கிறது. உங்களது விக்கிப்பணி என்றுமே நடுநிலையானதாகவே இருந்துள்ளது. இதில் எள்ளளவும் ஐயமில்லை. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். தொடர்ந்து விக்கிக் குடும்பத்தில் இணைந்திருங்கள். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:48, 5 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nan" இலிருந்து மீள்விக்கப்பட்டது