புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
{{விக்சனரி|வேங்கை}}
 
'''புலி''' (''Panthera tigris'' ), என்பது [[பூனை|பூனைக் குடும்பத்தில்]] உள்ள இனங்களில் மிகப் பெரியதாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.<ref name="britannica">{{cite web|url=http://www.britannica.com/eb/article-9072439/tiger|title=Encyclopaedia Britannica Online - Tiger (''Panthera tigris'')|dateformat=dmy|accessdate=25 September 2007}}</ref> இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற முடிகளும் வெளிறிய அடிப்பகுதியும் கொண்டு காணப்படும். உச்சக்உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் எருதுகள் ஆகியவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கெனத் தனியாக எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
 
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி [[அமூர் ஆறு|அமுர் ஆற்று]] வடிப்பகுதி வரையிலும், தெற்கில் [[இமயமலை]] அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்த்து. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93 அளவு வரை இழந்துவிட்டன. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கை மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி [[இந்தியத் துணைக்கண்டம்]] மற்றும் சுமத்ரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன.
இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு [[ஆசியா]] ஆகும். புலி [[உயர் வேட்டையினம்|உயர்நிலை ஊனுண்ணி]]யும், [[ஊனுண்ணி#கட்டுப்பட்ட ஊனுண்ணிகள்|ஆதிக்கமிக்க ஊனுண்ணி]]யும் ஆகும். {{convert|4|m|ft|abbr=off}} வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ள பெரிய புலி உள்ளினங்களை கூரிய நகங்கள் கொண்டு வேட்டையாடும் தகவமைப்பு கொண்ட அழிந்துவிட்ட பாலூட்டிகளின் அளவோடு ஒப்பிடலாம்.<ref name="Lynx">[http://lynx.uio.no/lynx/catsgportal/cat-website/20_cat-website/home/index_en.htm பூனை வல்லுனர் குழு].</ref><ref name="bbc">{{cite web|url= http://www.bbc.co.uk/nature/wildfacts/factfiles/19.shtml|title=BBC Wildfacts – Tiger|archiveurl=https://archive.is/gNfs|archivedate=2012-12-05}}</ref> கொழுத்த உடலும் திறனும் மட்டுமின்றி அவற்றின் உடலில் உள்ள வெள்ளையிலிருந்து ஆரஞ்சு வரையிலுள்ள நிறத்திலும், அதற்குப் பக்கத்தில் கருப்பு நிறத்திலும் உள்ள பட்டைப் பட்டையான வரிகளும் வெளிர் நிற அடிப்பகுதியுமே அவற்றின் நினைவுகூறத்தக்க முக்கிய சிறப்பம்சங்களாகும். புலி இனத்தின் மிகப் பெரிய [[கிளையினங்கள்|உள்ளினம்]], சைபீரியன் புலி என்பதாகும். சிங்கம் பசி இல்லாதபோது மிருகங்களைக் கொல்வதில்லை. அதனால் பொதுவாகச் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்வார்கள். புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் போல இருக்கும். அது சீனா எழுத்தில் அரசன் என்பதை குறிகும். வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது, அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது, இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.<ref name="BBC">{{cite news|title=Tiger Kills Lion In Turkish Zoo|url=http://www.bbc.co.uk/news/world-europe-12669308|work=BBC News|accessdate=14 March 2011|date=7 March 2011}}</ref>
 
பரந்த தகவமைப்பு கொண்ட இனமான புலிகள், சைபீரியாவின் டைகா(குளிரும் மரங்களும் நிறைந்த பகுதிகள்) முதல் திறந்த [[புள்வெளி|புல்வெளி]]கள் வரை, நிலநடுக்கோட்டுப் பகுதியின் [[சதுப்பு நிலம்|மாங்குரோவ்]] சதுப்பு நிலங்கள் வரையிலும் பரவி உள்ளன. இவை பிரதேசம் சார்ந்தவை, பொதுவாக இவை தனிமையாக வாழ்பவை ஆகும். இவற்றுக்கு வேட்டையாடும் தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியான பரந்த வாழிடப்பரப்பு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தினால் தான் பூமியின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இவை வாழும்போது அப்பகுதிகளில் மனிதர்களுடன் பல குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உண்டாயின. நவீன புலிகளின் ஒன்பது உள்ளினங்களில் மூன்று [[அழிந்தவை|அழிந்துவிட்டன]]. மீதமுள்ள ஆறு உள்ளினங்கள் [[அபாயத்திலிருக்கும் உயிரினங்கள்|ஆபத்தானவை]] என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில மிக ஆபத்தானவை. முதன்மையான நேரடிக் காரணங்கள், [[வாழ்விடம் அழிந்து போதல்|சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல்]] மற்றும் [[சுற்றுப்புறச் சூழ்நிலையும் ஆற்றல் சேமிப்பும்|வாழிடத்தைப் பகுதிகளாகப் பிரித்தல்]] மற்றும் வேட்டையாடுதல், வரலாற்றுப்படி முதலில் [[மெசபடோமியா]] மற்றும் கவுகசஸில் இருந்து [[தெற்காசியா|தெற்கு]] மற்றும் [[கிழக்கு ஆசியா]] வரை இருந்த இவற்றின் எல்லையானது தற்போது குறிப்பிடுமளவுக்குக் குறைந்துள்ளது. வாழும் அனைத்து இனங்களும் சாதாரணமான பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பான வேட்டை, சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் [[உள்ளினச்சேர்க்கைக் குறைபாடு|அக-இனப்பெருக்கத்தாலான பாதிப்பு]] ஆகியவை தொடர்ந்த அச்சுறுத்தல்களாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது