"அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
 
==வரலாறு==
1993 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழ்நாடு அரசாங்கம், அம்பேத்கருக்கு நினைவகம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக சென்னை, அடையார் கயவாய் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.<ref name="MM_AdyarCreekOverTheYears"/> 1993 ஆம் ஆண்டில் நினைவகத்திற்கான அடிக்கல் அப்போதைய முதலமைச்சரான செல்வி ஜெ. ஜெயலலிதாவால் நடப்பட்டது.<ref name="Hindu_CMToOpenMemorial"/> இருப்பினும், சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. 1994 ஆம் ஆண்டில்,நீதியதி கனகராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் கட்டுமானமானது அடையாளம் காணப்பட்ட இடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலையரங்கம் போன்ற எந்த ஒரு கட்டுமானமும் இன்றி கட்டப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக இன்னொரு முறை வேறு சில பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று வழக்கானது முடித்துவைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திசம்பரில் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவகமானது 0.75 ஏக்கர் அளவில் கட்டப்பட்டு மீதமுள்ள இடங்கள் புல்வெளிகளுக்கும் இதர அலங்கார வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.<ref> name="MM_AdyarCreekOverTheYears">{{cite journal
| last =
| first =
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2669432" இருந்து மீள்விக்கப்பட்டது