பாஸ்டன் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பகுப்பு மாற்றம் using AWB
சிNo edit summary
வரிசை 6:
 
மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரித்தானிய படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளர்ந்து படையினர்கள் கூட்டத்தின் மீது கைத்துப்பாக்கிகளால் சுட்டதில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
 
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்கள்]] நடந்து [[அமெரிக்க புரட்சி]] தொடங்கியது.
 
[[பகுப்பு:அமெரிக்கப் புரட்சி]]
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்கள்]] நடந்து [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்க புரட்சி]] தொடங்கியது.{{stub}}
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது