கத்தூரி மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
}}
 
'''கத்தூரி மான்''' (''Musk deer'') என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குக் குடும்பம் ஆகும். இதில் மொத்தம் 7 வாழும் இனங்கள் உள்ளன. இவை ஏழும் ''Moschus'' என்ற பேரினத்தைச் சேர்ந்தவை ஆகும். கத்தூரி மான்கள் பொதுவான மான்களில் இருந்து வேறுபட்டவை; மான்கள் போன்று இவற்றிற்கு கொம்புகளோ முகச் சுரப்பிகளோ கிடையாது. இதன் உடலில் உள்ள கத்தூரி சுரப்பியானது மனிதர்களுக்கு வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 
[[பகுப்பு:இரட்டைப்படைக் குளம்பிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கத்தூரி_மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது