பேச்சு:நானமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பேச்சு:கத்தூரி மான்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#வழிமாற்று [[பேச்சு:கத்தூரி மான்]]
{{விக்கித்திட்டம் உயிரியல்}}
{{உதெ அறிவிப்பு|ஏப்ரல் 17, 2013 }}
இப்பக்கத்தின் தலைப்பை '''கத்தூரி மான்''' (அ) கஸ்தூரி மான்(வழிமாற்றமாக) என மாற்றக் கோருகிறேன். '''கவரிமா''' பக்கத்தில் உரையாடலைக் காண்க. [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE]--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 05:44, 13 ஏப்ரல் 2012 (UTC)
 
:நானமா என்ற தமிழ்த் தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 14:25, 9 மே 2012 (UTC)
 
பொதுவாக மா என்பது அனைத்து விலங்கினத்தையும் குறிக்கும் பொதுச்சொல். நானமா என்பது கேள்விப்படாத பெயராகவே உள்ளது. இலங்கை வழக்கா? ஆதாரம் தேவை.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:00, 9 மே 2012 (UTC)
 
:அகரமுதலியில் பார்த்தேன். இவ்விணைப்புகளைப் பாருங்கள்.
# [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D தொடுப்பு 1]
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10160 தொடுப்பு 2] --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 02:57, 10 மே 2012 (UTC)
:: மிக்க நன்றி மதனாகரன். கத்தூரி மான் என்பது காரணப்பெயர்.. ஆயினும் அனைவரும் ஓரளவு அறிந்த பொதுப்பெயர்களில் தலைப்புகள் இருப்பின் தேடுதலுக்கு எளிமையாக இருக்கும். அதற்காக வழிமாற்று ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை. கட்டுரையின் உட்பகுதியில் மட்டும் இப்பெயரைச் சேர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 05:54, 10 மே 2012 (UTC)
 
நானமா என்பதும் காரணப் பெயரே. நானம் என்பது கத்தூரியைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். விக்சனரி இணைப்பைப் பாருங்கள். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 11:17, 10 மே 2012 (UTC)
:மா என்பது அனைத்து விலங்கினத்தையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகும். மேலும் நானம் என்பது ஞானம், ஸ்நானம் உள்ளிட்ட பல பொருள்களைத் தரும் சொல்லாகும். தவிர [[கத்தூரி மஞ்சள்]] என்ற தலைப்பில் ஒரு பக்கம் உள்ளது. எனவே '''கத்தூரி மான்''' என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும். [[பயனர்:Varunkumar19|Varunkumar19]] ([[பயனர் பேச்சு:Varunkumar19|பேச்சு]]) 12:54, 1 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நானமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நானமா" page.