உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
:உள்ளக்கத்தை சம்மதம் பெற்றா வேறு கட்டுரைக்கு மாற்றினீர்கள்? கவனத்திற்கு: {{ping|Arularasan. G|கி.மூர்த்தி|Kanags}} --[[பயனர்:A-wiki-guest-user|A-wiki-guest-user]] ([[பயனர் பேச்சு:A-wiki-guest-user|பேச்சு]]) 09:20, 6 மார்ச் 2019 (UTC)
 
::நானமா என்ற தலைப்பு பொருத்தமற்றது என்பதால் '''கத்தூரி மான்''' என்று மாற்ற உரையாடல் பக்கத்தில் கோரியிருந்தேன். 5 நாட்கள் கழித்தும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அதன் தலைப்பை மாற்ற முடிவெடுத்தேன். ஆனால் கத்தூரி மான் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு வழிமாற்று இருந்ததால் தலைப்பை மாற்ற இயலவில்லை. எனவே வெட்டி ஒட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. [[பயனர்:Varunkumar19|Varunkumar19]] ([[பயனர் பேச்சு:Varunkumar19|பேச்சு]]) 09:23, 6 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Varunkumar19" இலிருந்து மீள்விக்கப்பட்டது