ஆமணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படம்
வரிசை 2:
| color = lightgreen
| name= ஆமணக்கு
| image = CastorRicinus beanMarch in distubred area2010-1.jpg
| image_width = 240px
| image_caption= ஆமணக்கு மரம்.
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்கும் தாவரம்|மக்னோலியோபைட்டா]]
வரிசை 20:
 
[[படிமம்:Plant, wild castor seed.JPG|thumb|காட்டாமணக்குச் செடியில் காய்]]
'''ஆமணக்கு''',({{audio|Ta-ஆமணக்கு.ogg|ஒலிப்பு}}) (''Ricinus communis'') [[வெப்பவலயம்வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் 10-13 [[மீட்டர்]] வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
 
கோயில்களுக்குச் விளக்கேற்றப் பயன்படும் பலவிதமான எண்ணெய் வகைகளில் சிறப்பாகாக் குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெய்தான். கோயில்களின் தெய்வீகத் தன்மைகளுடன் ஒட்டி அமைந்துவிட்ட இந்த எண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டம் [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|திருக்கொட்டையூரிலுள்ள திருக்கோட்டீஸ்வரர்]] சிவன் கோயிலில் இம்மரத்தைக் காணலாம். இம்மரமே இக்கோயிலின் தலமரமாகும்<ref>http://www.shaivam.org/sv/sv_amanakku.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆமணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது