ஆமணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean
படங்கள்
வரிசை 19:
}}
 
[[File:Seeds of Ricinus communis.jpg|thumb|விதைகள்]]
[[படிமம்:Plant, wild castor seed.JPG|thumb|காட்டாமணக்குச் செடியில் காய்]]
[[File:Ricinus communis DSC 0022.JPG|thumb|பச்சை வகை ஆமணக்கு]]
'''ஆமணக்கு''',({{audio|Ta-ஆமணக்கு.ogg|ஒலிப்பு}}) (''Ricinus communis'') [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் 10-13 [[மீட்டர்]] வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆமணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது