உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
:ஏற்கனவே இவ்வாறு உறுதி அளித்தீர்கள். விக்கி நடைமுறைகளை நன்றாக அறிந்து வாருங்கள். இரு வாரங்கள் கட்டாயம் தேவைப்படும். பக்க வரலாறுகளை அழிப்பது மட்டுமல்ல உங்கள் மீதான குற்றச்சாட்டு. தமிழ்ச் சொல்லுடன் கூடிய தலைப்பு இருக்கும் போது, மாற்றுமொழிச் சொல்லுக்கு தலைப்பை மாற்றியது, [[நானமா]] போன்ற தலைப்புகளை முறையான உரையாடல் இன்றி மாற்றியிருக்கிறீர்கள். உரையாடலில் யாரும் பங்குபற்றாமல் இருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கும். இத்துறை சார்ந்த பயனர்களுக்கு அழைப்பு விடுவதே சிறந்த வழி. நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 10:04, 6 மார்ச் 2019 (UTC)
:நான் பல மாற்று மொழித் தலைப்புகளையே தமிழ்ப்பெயருக்கு மாற்றியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த தமிழ்ப்பக்கத்தையும் மாற்று மொழிச் சொல்லுக்கு மாற்றியதில்லை. நன்றி. [[பயனர்:Varunkumar19|Varunkumar19]] ([[பயனர் பேச்சு:Varunkumar19|பேச்சு]]) 10:31, 6 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Varunkumar19" இலிருந்து மீள்விக்கப்பட்டது