கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==பண்புகள் ==
[[File:Burning-sulfur.png|thumb|left|150px|கந்தகம் எரிக்கும்போது இரத்தசிவப்பு நிற திரவமாக உருகுவதோடு இருட்டில் நன்கு தெரியும் நீலநிற சுடர் விட்டு எரிகிறது.]]
கந்தகம் , வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட, மணமற்ற, எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும். இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது.<ref name="Greenwd">Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.</ref> S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 386 K(113°C), 717.8 K(445°C) ஆகும். கந்தகம் மின்சாரத்தையும், வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது. இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் [[அவுரி]] நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்தினால் [[தங்கம்]], [[பிளாட்டினம்]] மற்றும் [[இருடியம்]] தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது. [[செம்பு]], [[இரும்பு]]டன் சேரும்போது சுடரொளி வீசுகிறது.
 
திண்ம, நீர்ம மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite journal |title = Solid Sulfur Allotropes Sulfur Allotropes| first1 = Ralf |last1 = Steudel|first2 = Bodo|last2 = Eckert|journal = Topics in Current Chemistry |year = 2003 |volume = 230 |pages = 1–80 |doi = 10.1007/b12110}}</ref> இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.<ref name="Steudel 1982 149–176">{{cite journal| doi=10.1007/3-540-11345-2_10 |last = Steudel|first = R. |title = Homocyclic Sulfur Molecules |journal = Topics in Current Chemistry |year = 1982 |volume = 102 |pages = 149–176}}</ref> சாய் சதுரமுகி அல்லது எண்முகி<ref name="Steudel 1982 149–176"/> (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள்.<ref name="Greenwd"/><ref>{{cite journal |last1 = Tebbe |first1 = Fred N. |last2 = Wasserman |first2 = E. |last3 = Peet |first3 = William G. |last4 = Vatvars |first4 = Arturs |last5 = Hayman |first5 = Alan C. |title = Composition of Elemental Sulfur in Solution: Equilibrium of {{chem|S|6}}, S<sub>7</sub>, and S<sub>8</sub> at Ambient Temperatures |journal = Journal of the American Chemical Society|year = 1982 |volume = 104 |issue = 18 |pages = 4971–4972 |doi = 10.1021/ja00382a050}}</ref> இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8°C உருகு நிலையும் கொண்டிருக்கிறது. இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது.
வரிசை 48:
கந்தக அமிலம், சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.<ref>{{cite book|last=Kogel|first=Jessica|title=Industrial minerals & rocks: commodities, markets, and uses|year=2006|publisher=Littleton|location=Colorado|isbn=978-0-87335-233-8|edition=7th|page=935|oclc=62805047}}</ref><ref>[http://www.sulphurinstitute.org/learnmore/faq.cfm#plants Sulfur as a fertilizer]. Sulphurinstitute.org. Retrieved on 2012-08-16.</ref> வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும், வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும், தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
 
கால்சியம் பை சல்பைட்டை மரக் கூழ்களை வெண்மையூட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். பூஞ்சனம் படர்வதை கந்தகம் மட்டுப்படுத்துகிறது. அதனால் மருந்து தயாரிக்கும் வழி முறையில் இது பெரிதும் நன்மை பயக்கிறது.<ref name="Cremlyn">Cremlyn R. J.; "An Introduction to Organosulfur Chemistry" John Wiley and Sons: Chichester (1996). ISBN 0-471-95512-4.</ref>
 
மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
வரிசை 56:
பி வைட்டமின்களில் (தையாமின், பண்டோதினிக் மற்றும் பயோடின்) கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது. [[வெங்காயம்]], வெள்ளைப் பூண்டில் கந்தகம் ஓரளவு அடங்கி இருக்கிறது.
 
கந்தகத்தின் முக்கியமானதொரு வர்த்தகப் பயன் [[இரப்பர் பற்றவைப்பு|இரப்பரை வலுவூட்டலாகும்வலுவூட்டுவதாகும்]] (vulcanization ). [[இரப்பர்]] மூலக்கூறுகள் கந்தக அணுக்களைக் கவரும் தன்மை கொண்டன. இரப்பரின் கடினத் தன்மை அதில் சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொறுத்தது. கூடுதல் வலிமையுடைய இரப்பர் மீள்திறன் மிக்கதாக இருப்பதால் [[பேருந்து]], [[மகிழுந்து]], [[விமானம்]], இராணுவ வண்டிகள், கனரக வண்டிகள் இவற்றிற்கான [[சக்கரம்|சக்கரங்கள்]] செய்யப் பயன்படுகிறது .
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது