இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 82:
பின்வரும் நிகழ்வுகள் ஒரு வாங்கிக்கும் வழங்கிக்கும் நடைபெறுவதாக கொள்ளலாம்.
 
இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் எண்களைக்கொண்டு XXX.XXX.XXX.XXX என்னும் முறையில் அடையாளக்குறியீடு கொடுக்கப்படும். இதனை [[இணையவிதிமுறை இலக்கம்]] (IP ) என்பர். இத்தகய இலக்கமுறை மனிதன் கையாள்வது சிரமம் என்பதால் 'இடங்குறிப்பி' [[உரலி]] இலக்கத்தை குறிக்க பயன் படுகிறது. உரலியை கொண்டு இணையத்தில் உள்ள கோப்பை அணுகும் முறையை , [[களப் பெயர் முறைமை]] (Domain Name System) என்பர்.
 
[[படிமம்:Domain name space.svg|right|thumb|400px|அடுக்குவரிசையான டொமைன் பெயர் முறைமை, மண்டலங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு பெயர் செர்வரால் சேவையாற்றப்படுகிறது.]]
வரிசை 95:
* உலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
* அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு <code>GET w/index.php HTTP/1.0 </code> என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது [[துண்டங்கள்]] ஆக (Packets) மாற்றப்படும்.
இத்துண்டத்தில் [[அனுப்புனர்அனுப்புநர் முகவரி]] (Sender Address) , [[பெறுபனர்பெறுநர் முகவரி]] (Receiver Address) மற்றும் [[படலை (கணினி)]] (Port) குறிப்பிடபட்டிருக்கும். துண்டங்கள் பொதுவாக பின்வருமாறு இருக்கும்.
 
<pre>
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது