நிகழ்வெண் செவ்வகப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
[[செவ்வக விளக்கப்படம்|செவ்வகப்படங்கள்]] இரு மாறிகளின் தொடர்பைக் காட்சிப்படுத்துகின்றன; நிகழ்வெண் செவ்வகப்படங்களோ ஒரு மாறியின் மதிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. நிகழ்வெண் செவ்வகப்படம் வரையுமுன்னர் தரவினை [[நிகழ்வெண் பரவல்|நிகழ்வெண் அட்டவணையாக]] அமைக்க வேண்டும். நிகழ்வெண் அட்டவணையிலுள்ள [[இடைவெளி (கணிதம்)|இடைவெளிகள்]] தொடர்ச்சியானவையாகவும், அடுத்தடுத்தவையாகவும், பெரும்பான்மை சமவளவானவையாகவும், மேற்படிதல் அற்றவையாகவும் இருத்தல் அவசியம்.<ref>{{cite book |last=Howitt |first=D. |last2=Cramer |first2=D. |year=2008 |title=Introduction to Statistics in Psychology |location= |publisher=Prentice Hall |edition=Fourth |isbn=978-0-13-205161-3 }}</ref>
 
இடைவெளிகள் சமவளவினதாக இருக்கும்போது ஒவ்வொரு இடைவெளியின் மீதும் அவ்விடைவெளிக்குரிய நிகழ்வெண்ணுடன் விகிதசமனான நீளமுடைய செவ்வகங்கள் வரையப்படுகின்றன. இடைவெளிகள் சமமானவையாக இல்லையென்றால் அவற்றின் மீது வரையப்பட்ட செவ்வகங்களின் பரப்பளவுகள், அந்தந்த இடைவெளிக்குரிய நிகழ்வெண்களுக்கு விகிதசமனாக இருக்கும்.<ref>{{cite book |last=Freedman |first=D. |last2=Pisani |first2=R. |last3=Purves |first3=R. |year=1998 |title=Statistics |edition=Third |location= |publisher=W. W. Norton |isbn=978-0-393-97083-8 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்வெண்_செவ்வகப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது