"டைப்பிஸ்ட் கோபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

377 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{Infobox person
|name = கோபலரத்தினம்
|known_for =மேடை நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்
|years_active = 1955 - 2005
|birth_date =
}}
 
'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் திரைப்படத்துறையில்நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref>
 
==நடிப்புத் தொழில்==
 
==மறைவு==
[[கலைமாமணி விருது]] பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2669973" இருந்து மீள்விக்கப்பட்டது