டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 10:
 
==நடிப்புத் தொழில்==
[[திருச்சி மாவட்டம்]], மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்<ref name=dinamani>{{cite news|url=http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece|title=வாய்ப்பும், வருமானமும் தேவை!|date=2011-07-31|accessdate=2013-11-26|publisher=[[Dinamani]]|author=Manoj Krishna|language=Tamil}}</ref>, சென்னை [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி]]யில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் [[சோ]] மற்றும் [[ஒய். ஜி. மகேந்திரன்]] நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான [[நாகேஷ்|நாகேசுக்கு]] நாடகக்திரைப்பட குழுவின்வாய்ப்பை நாடகங்களில்வாங்கிக் நடித்தார்கொடுத்தவர்.
 
1959-ல் '''நெஞ்சே நீ வாழ்க''' எனும் மேடை நாடகத்தில் ''டைப்பிஸ்ட் கோபு'' எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு '''டைப்பிஸ்ட் கோபு''' அடைபெயர் நிலைத்து நின்றது.<ref name=dinamani/>1965ல் [[கே. பாலசந்தர்]] இயக்கிய '''[[நாணல் (திரைப்படம்)|நாணல்]] ''' எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
வரிசை 41:
 
==மறைவு==
[[கலைமாமணி விருது]] பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டைப்பிஸ்ட்_கோபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது