தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
{{குறிப்பிடத்தக்கமை|date=மார்ச் 2019}}
[[படிமம்:IMG 3828.JPG|250px|thumb|right]]
[[நோர்வே]]யிலுள்ள, இரண்டாவது பெரிய நகரமான [[பேர்கன்]] நகரத்தில் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் முதல் முறையாக தமிழ் - தாய்மொழி மாநாடு நடத்தப்பட்டது.<ref name="TMFO">{{cite web | url=http://morsmal.no/ta/konferanser-tamil | title=Tema Morsmål Tamil konferanse | publisher=Tema Morsmål Fagopplæring | work=Bergen, Kommune, Norway | accessdate=6 மார்ச் 2019}}</ref> | accessdate=6 மார்ச் 2019}}</ref> இந்த மாநாடே [[ஸ்கான்டினாவியா]]விலேயே, முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாக அறியப்படுகிறது. இந்த மாநாடானது [https://www.bergen.kommune.no/ பேர்கன் நகரசபையினரால்], [https://www.regjeringen.no/en/dep/kd/organisation/kunnskapsdepartementets-etater-og-virksomheter/Subordinate-agencies-2/norwegian-directorate-for-education-and-/id426533/ அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate)] இணைந்து நடத்தப்பட்ட ஒரு மாநாடாகும். மாநாட்டிற்கு இருமொழிக் கல்வியில் ஆர்வம் கொண்ட, நோர்வே, [[சுவீடன்|சுவீடனைச்]] சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பொதுவில் அழைப்பு [http://translate.google.com/translate?hl=en&langpair=no|en&u=http://www.morsmal.no/fagkompetanse/konferanser/69-konferanser-i-norge/156-tema-morsmal-tamil-konferanse.html&rurl=translate.google.com&twu=1&client=tmpg] அனுப்பப்பட்டு, ஆர்வமுள்ளவர்கள் தம்மை பதிவு செய்துகொண்டு வந்து கலந்து கொண்டனர். அத்துடன் மலேசியா, கனடாவைச் சேர்ந்த தமிழ் கல்வியில் நாட்டம் கொண்ட துறைசார் அறிஞர்கள் சிலரும் விசேட அழைப்பின் பெயரில் வந்து கலந்து கொண்டு தமது அறிவை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர்.
 
== நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_-_தாய்மொழி_மாநாடு_2010_-_பேர்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது