நூதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balu1967 பக்கம் பயனர்:Balu1967/மணல்தொட்டி என்பதை நூதன் (இந்திய நடிகை) என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 22:
வரை
}}
'"நூதன் பால்"' (Nutan Bahl) "நாதன் சமாரத்" என்ற இயற்பெயரில் 1936 ஜுன் 4 அன்று பிறந்து 1991 பிப்ரவரி 21 இல் மறைந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது திரை வாழ்க்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகும், 70 க்கும் மேற்பட்ட [[பாலிவுட்]] படங்களில் நட்சத்திர நடிகையாகவே தோன்றியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2002/20020526/spectrum/main9.htm |title=The Sunday Tribune – Spectrum – Article |publisher=Tribuneindia.com |date=26 May 2002 |accessdate=22 September 2011}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2002/feb/05din.htm |title=rediff.com, Movies: Forever Nutan |publisher=Rediff.com |accessdate=22 September 2011}}</ref> [[இந்தியத் திரைப்படத்துறை]] வரலாற்றில் போற்றப்படக் கூடிய ஒரு நடிகையாகவே கருதப்படுகிறார்..<ref name="unconventional">{{cite web|url=http://www.tribuneindia.com/2006/20060226/spectrum/main8.htm |title=The Sunday Tribune – Spectrum |publisher=Tribuneindia.com |accessdate=22 September 2011}}</ref> [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]] வழங்கிய சிறந்த நடிகைக்கான விருது உட்பட ஐந்து விருதுகளை கொண்டுள்ளார், 30 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இவர் பெற்ற விருதுகளை 2011 இல் இவரது உறவினரான நடிகை [[கஜோல்]] சமன் செய்தார். <ref>[http://www.upperstall.com/people/nutan Nutan] Upperstall.</ref> 1974 ஆம் ஆண்டு, [[இந்திய அரசு]] இவருக்கு
[[பத்மஸ்ரீ]] விருது வழங்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/நூதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது