"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகள்:
 
* [[ஓட்டை இல்லாத புல்லாங்குழல்]] (கவிதை) - 1989
* [[திசையெல்லாம் சூரியன்]] (கவிதை)
* [[பாசி வெளிச்சத்தில்]] (கவிதை)
* [[ஆதிப்புதிர்]] (கவிதை)
* [[கலாசாரத்தின் அரசியல்]] (கட்டுரை)
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
* [[கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே?]] (சிறு நாவல்)
* [[சமயம் கடந்த தமிழ்]] (கட்டுரை)
* [[காவல் கோட்டம்]] (புதினம்)
* அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
* [[சந்திரஹாசம்]] (புதினம்)2015
* [[வைகை நதி நாகரிகம்]] 2015ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
* [[வீரயுக நாயகன் வேள்பாரி|வேள்பாரி]] ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்று தொடர் (புதினம்) 2016
 
45

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2670127" இருந்து மீள்விக்கப்பட்டது