சேரன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 7:
| birth_name =
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[இயக்குநர்]]
| parents = பாண்டியன்,</br /> கமலா
| years active = 1997–தற்போது வரை
| awards = மூன்று ([[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]]கள்)
வரிசை 13:
}}
 
'''சேரன்''' (பிறப்பு: திசம்பர் 12, 1965) ஒரு [[தமிழ்]]த் திரைப்பட [[இயக்குநர்]] மற்றும் [[நடிகர்]] ஆவார். இவரது மூன்று [[திரைப்படம்|திரைப்படங்கள்]] தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் '[[வெற்றிக் கொடி கட்டு]]' திரைப்படத்துக்கும்<ref>[http://movies.rediff.com/slide-show/2009/aug/13/slide-show-1-cherans-treasures.htm Cheran's celluloid treasures]</ref>, 2004 ஆம் ஆண்டில் '[[ஆட்டோகிராப்]]' திரைப்படத்துக்கும்<ref>[http://www.hindu.com/2005/07/14/stories/2005071405020700.htm Simple narrative style gets "Autograph" a National Award]</ref>, 2005 ஆம் ஆண்டில் '[[தவமாய் தவமிருந்து]]' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/cheran-bags-two-national-awards-100807.html Double delight for Cheran]</ref>. <br />
 
== பிறப்பும் ,இளமை பருவமும் ==
வரிசை 25:
== இயக்குனர் ==
 
உதவி இயக்குனராக இருந்த அவர் [[பார்த்திபன்]]-[[மீனா]] நடித்த [[பாரதி கண்ணம்மா|பாரதி கண்ணம்மா]] என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை
உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து [[பொற்காலம்]], [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]], [[வெற்றிக் கொடி கட்டு]] போன்ற
சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் [[முரண் (திரைப்படம்)|முரண்]] எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.<ref>http://www.tamilnewscinema.com/?p=2182</ref>
வரிசை 108:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:மதுரையிலிருந்து வந்தமதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது