வடிவேலு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 36:
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
 
வடிவேலுவின் முதல் படமான ''[[என் ராசாவின் மனசிலே]]''(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கரின்]] இயக்கத்தில் வெளியான [[காதலன் (திரைப்படம்)|காதலன் திரைப்படத்திற்கு]] முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்]] நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.
 
=== ரசிகர்களின் வரவேற்பு ===
வரிசை 56:
 
=== சில வசனங்கள் ===
கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில மற்றும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும்.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 90%;"
வரிசை 329:
| ''எல்லாமே என் பொண்டாட்டிதான்'' || ||
|-
| ''[[புதுமைப்பித்தன் (1998 திரைப்படம்)|புதுமைப்பித்தன் ]]'' || 'சூப்பர்' சுருளி||
|-
| ''பொன்மானைத் தேடி'' || ||
வரிசை 355:
| ''[[ராஜஸ்தான் (திரைப்படம்)|ராஜஸ்தான்]]'' || ||
|-
| ''[[கும்மிப்பாட்டு (திரைப்படம்)| கும்மிப்பாட்டு]]'' || ||
|-
| ''[[ஆனந்த பூங்காற்றே]]'' || ||
வரிசை 427:
| ''[[என் புருசன் குழந்தை மாதிரி (திரைப்படம்)|என் புருசன் குழந்தை மாதிரி]]'' || அங்குசாமி ||
|-
|''[[ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி]]'' || மைனர் பாண்டியன் ||
|-
| ''[[அசத்தல் (திரைப்படம்)|அசத்தல்]]'' || வேணுகோபால் ||
வரிசை 712:
|-
|
 
2014
 
வரி 849 ⟶ 848:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:மதுரையிலிருந்து வந்தமதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடிவேலு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது