வாசு (நகைச்சுவை நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''அல்வா வாசு''' என அறியப்பட்ட '''வாசு''' (இறப்பு:17 ஆகத்து 2017) தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகராவார். சுமார் 900 திரைப்படங்களில் நடித்திருந்தார். [[அமைதிப்படை (திரைப்படம்) | அமைதிப்படை]] திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த [[அல்வா]] வாங்கி வரும் பாத்திரத்தில் நடித்ததால் அல்வா வாசு எனப் பரவலாக அறியப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/TopNews/2017/08/17232537/Film-comedian-Alva-Vasu-died-of-health-disorder.vpf | title=திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார் | accessdate=17 ஆகத்து 2017}}</ref> [[கல்லீரல்]] குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 17 ஆகத்து 2017 அன்று காலமானார்.<ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/62013/cinema/Kollywood/alva-vasu-expired.htm| title= நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல் நலகுறைவால் காலமானார்| publisher=தினமலர்|date=17 ஆகத்து 2017 | accessdate=17 ஆகத்து 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 7:
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:மதுரையிலிருந்து வந்தமதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாசு_(நகைச்சுவை_நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது