சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி bad link repair, replaced: சந்திரசேகர் (தமிழ் நடிகர்) → சந்திரசேகர் (நடிகர்) using AWB
வரிசை 77:
}}
 
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும்.
 
178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref> <ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref>

==புவியியல்==
வரி 94 ⟶ 93:
 
==மக்கள்தொகை பரம்பல்==
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். <ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref>
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %)
ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது.
 
==ஆட்சியர் அலுவலகம்==
வரி 119 ⟶ 118:
# [[தண்டையார்பேட்டை வட்டம்]]
# [[அமைந்தக்கரை வட்டம்]]
# [[அயனாவரம் வட்டம் ]]
# [[எழும்பூர் வட்டம்]]
# [[கிண்டி வட்டம்]]
வரி 152 ⟶ 151:
| [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] || சென்னை-600003
|-
| [[இசுடான்லி_மருத்துவக்_கல்லூரிஇசுடான்லி மருத்துவக் கல்லூரி|ஸ்டான்லி மருத்துவமனை]] || பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001
|-
| ராயப்பேட்டை மருத்துவமனை || 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014
|-
| [[கீழ்பாக்கம்_மருத்துவக்_கல்லூரிகீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி|கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி]] || சென்னை-600010
|-
| சித்தா மருத்துவ கல்லூரி || சென்னை-600106
வரி 162 ⟶ 161:
 
==அரசியல்==
சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. <ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட-பி-2/ சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும்]</ref>
 
===சட்டமன்றத் தொகுதிகள்===
# மருத்துவர். ராதாகிருஷ்ணன் நகர் - [[டி. டி. வி. தினகரன்]] - [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
# பெரம்பூர் – [[பி. வெற்றிவேல்]] - அதிமுக – சட்டமன்றத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/disqualification-of-18-aiadmk-mlas-madras-hc-passes-split-verdict/articleshow/64584698.cms Disqualification of 18 AIADMK MLAs: Madras HC passes split verdict , status quo continues]</ref>
# கொளத்தூர் - [[மு. க. ஸ்டாலின்]] - தி.மு.க.
# வில்லிவாக்கம் - பி. ரங்கநாதன் தி.மு.க.
வரி 180 ⟶ 179:
# தியாகராயநகர் - பி.சத்தியநாராயணன் - அ.தி.மு.க
# மயிலாப்பூர் - ஆர். நடராஜ் இ.கா.ப (ஓய்வு) - அ.தி.மு.க
# வேளச்சேரி - [[சந்திரசேகர் (தமிழ் நடிகர்)|வாகை. சந்திரசேகர்]] - தி.மு.க.
 
===நாடாளுமன்றத் தொகுதிகள்===
வரி 209 ⟶ 208:
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு]
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்]
 
{{சென்னை மாவட்டம்}}
 
{{Template group
|title={{PAGENAME}} தொடர்புடைய கட்டுரைகள்
|list=
 
{{சென்னைத் தலைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது