புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{semiprotected|small=yes}}
{{Taxobox
| status = EN
| status_system = iucn3.1
| trend = down
| status_ref = <ref name="iucn">{{IUCN2008|assessors=Chundawat, R.S., Habib, B., Karanth, U., Kawanishi, K., Ahmad Khan, J., Lynam, T., Miquelle, D., Nyhus, P., Sunarto, Tilson, R. & Sonam Wang|year=2008|id=15955|title=Panthera tigris|downloaded=9 October 2008}}</ref>
| image = Tigerramki.jpg
| image_caption = Aவங்காளப் Bengal Tigerபுலி (''P. tigris tigris'') in India's Bandhavgarh National Park.
| image_width = 250px
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[ஊனுண்ணி (வரிசை)|ஊனுண்ணி]]
| familia = [[பூனை]]
வரிசை 17:
| binomial = ''Panthera tigris''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758)
| synonyms = '''''Felis tigris''''' [[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758<ref name="Linn1758" />

| synonyms =
'''''Felis tigris''''' [[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758<ref name="Linn1758" />

'''''Tigris striatus''''' Nikolai Severtzov, 1858

'''''Tigris regalis''''' John Edward Gray, 1867
| range_map = Tiger_map.jpg
| range_map_width = 250px
| range_map_caption = Historicalபுலிகளின் distributionவரலாற்றுப் of tigersபரவல் (paleவெளிர் yellowமஞ்சள்) andமற்றும் 2006 (greenபச்சை).<ref>{{cite web|url=http://www.savethetigerfund.org |title=Wild Tiger Conservation |publisher=Save The Tiger Fund |date= |accessdate=2009-03-07}}</ref>
| subdivision_ranks = [[துணையினம்]]
| subdivision = ''[[வங்காளப் புலி]]''

''[[வங்காளப் புலி]]''

''[[இந்தோசீனப் புலி]]''

''[[மலேசியப் புலி]]''

வரி 36 ⟶ 34:

'''புலி''' (''Panthera tigris'' ), என்பது [[பூனை|பூனைக் குடும்பத்தில்]] உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய பூனையாகும்இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.<ref name="britannica">{{cite web|url=http://www.britannica.com/eb/article-9072439/tiger|title=Encyclopaedia Britannica Online - Tiger (''Panthera tigris'')|dateformat=dmy|accessdate=25 September 2007}}</ref> இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்களும்மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியும்அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.

புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி [[அமுர் ஆறு|அமுர் ஆற்று]] வடிப்பகுதி வரையிலும், தெற்கில் [[இமயமலை]] அடிவாரங்கள் தொடங்கி [[சுந்தா தீவுகள்|சுந்தா தீவுகளில்]] உள்ள [[பாலி]] வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, [[சாவகம்]] மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் [[சீனா]] ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை [[சைபீரியா|சைபீரிய]] வெப்பக் காடுகள் தொடங்கி [[இந்தியத் துணைக்கண்டம்]] மர்றும் [[சுமாத்திரா]] ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
வரி 46 ⟶ 44:
== பண்புகள் ==
[[படிமம்:Siberian Tiger sf.jpg|thumb|சைபீரியப் புலி]]
புலியானது தசைநிறந்த பெருவுடலும் வலிமையான முன்னங்கால்களும் தன் உடலில் பாதியளவு வாலும் கொண்டுள்ளது. இதன் கடினமான அடர்ந்த உடல் மயிர்கள் அடர்ந்து காணப்படும். அவை பழுப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறங்களில் இருக்கும். மேலும் உடலில் உள்ள செங்குத்தான கருநிறக்கருநிறப் கோடுகள்பட்டைகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமாக இருக்கும். புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. எனவே அதன் உடல் மயிர்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீங்குவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.

[[படிமம்:TigerSkelLyd1.png|thumb|left|எலும்புக்கூடு]]
வரி 53 ⟶ 51:
=== கிளையினம் ===
[[படிமம்:Tig2.jpg|thumb|right|வங்கப்புலி]]
புலி இனத்தில் உள்ள எட்டு கிளையினங்கள் உள்ளன, அவற்றில்கிளையினங்களில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின் சில தீவுகள்]] உட்பட [[வங்காளதேசம்]], [[சைபீரியா]], [[ஈரான்]], [[ஆப்கானிஸ்தான்]], [[இந்தியா]], [[சீனா]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]] ஆகிய பகுதிகளில் பரவியிருந்தன. தற்போது அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது வாழும் கிளையினங்கள், அவற்றின் பண்புகள் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:

* '''[[வங்காளப் புலி|வங்கப்புலிவங்கப் புலி]]''' (''P. t. tigris''), இவை [[இந்தியா]], [[வங்கதேசம்|வங்காளதேசம்]], [[நேபாளம்]], [[பூடான்]] மற்றும் [[பர்மா]] ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/07/140723_bengaltigercubstamil.shtml வங்கப் புலிகள்—படங்களில்</ref> புல்வெளிகள், துணை வெப்பவலய மற்றும் வெப்பவலய மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க் காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகியன இவற்றின் வாழ்விடங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண் புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண் புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும்.<ref name="university2002">சன்க்வெஸ்ட், மெல் மற்றும் ஃபியோனா சன்க்வெஸ்ட். 2002. வைல்டு கேட்ஸ் ஆஃப் தி வேர்ல்டு. யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பிரஸ், சிகாகோ</ref> இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக {{convert|235|kg|lb}} எடை கொண்டவையாக உள்ளன.<ref name="university2002" /> ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புலிகளின் எண்ணிக்கை 2000-த்திற்கும் குறைவாக இருப்பதாக நம்பினார்கள்.<ref>{{cite web|url=http://www.indianjungles.com/090805d.htm |title=Task force says tigers under siege |publisher=Indianjungles.com |date=2005-08-05 |accessdate=2009-03-07}}</ref> இந்திய அரசின் [[தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்|தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின்]] மிகச் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 1,411 (1165-1657 வரை [[புள்ளிவிவரங்களில் பிழைகள் மற்றும் மீதம்|புள்ளிவிவரப் பிழையை]] அனுமதிக்கின்றது) என்று தேராயமாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் 60% குறைந்துள்ளது.<ref>{{citation | last=Wade | first=Matt | author-link=Matt Wade | title=Threat to a national symbol as India's wild tigers vanish | newspaper=The Age (Melbourne) | date=February 15, 2008 | page=9}}</ref> 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டமானது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களுள் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது{{Fact|date=April 2008}}. இருப்பினும் ஒரு புலிகள் சரணாலயமானது (சரிஸ்கா புலிகள் சரணாலயம்) அதன் மொத்த புலிகளின் எண்ணிக்கையையும் வேட்டையாடுவதன் காரணமாக இழந்து விட்டது.<ref>{{cite web |title=No tigers found in Sariska: CBI |publisher=DeccanHerald.com |url=http://www.deccanherald.com/deccanherald/apr112005/national130442005410.asp |archiveurl=http://web.archive.org/web/20070210220826/http://www.deccanherald.com/deccanherald/apr112005/national130442005410.asp |archivedate=2007-02-10 |accessdate=2007-07-20 }} (காப்பகம்).</ref>

[[படிமம்:Tiger 032.jpg|thumb|right|இந்தியசீனப் புலி]]
வரி 67 ⟶ 65:
[[படிமம்:Panthera tigris sumatran subspecies.jpg|thumb|சுமத்திராப் புலி]]

* '''சுமாத்திராப் புலி''' (''P. t. tigris''), இது இந்தோனேசியாவின் [[சுமாத்திரா]] தீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும் [[அழியும் ஆபத்திலுள்ள கிளையினங்கள்|ஆபத்தானது]].<ref>{{IUCN2006|assessors=Cat Specialist Group|year=1996|id=15966|title=Panthera tigris ssp. sumatrae|downloaded=11 May 2006}} இந்த கிளையினம் ஏன் மிகவும் அருகி விட்டது என்பதற்கான நிரூபணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட அளிவீடு உள்ளடக்கிய தரவுத்தள உள்ளீடு.</ref> வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்).<ref>* {{aut|Nowak, Ronald M.}} (1999) ''வாக்கர்ஸ் மேமல்ஸ் ஆஃப் த வேர்ல்டு'' . ஜான்ஸ் ஹோப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்.ISBN 0-8018-5789-9</ref> அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. இவை தீவில் உள்ள [[இந்தோனேசியாவின் தேசியப் பூங்காக்கள் பட்டியல்|தேசியப் பூங்காக்களில்]] அதிகம் காணப்படும். சமீபத்திய மரபணு சோதனையானது அந்த இனம் அழிந்து விடாமல் இருக்கும்பட்சத்தில் அவை ஒரு தனிப்பட்ட இனமாக{{Specify|date=July 2008}} உருவாகலாம் என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளதாக உணர்த்தியது.<ref>கிரகிராஃப்ட் ஜெ., பெயின்ஸ்டெயின் ஜெ., வான் ஜெ., ஹெல்ம்-பைசோவ்ஸ்கி கே. (1998) புலிகளின் (பாந்தெரா டைகிரிஸ்) மிடோசோன்டிரியல் தொடர்கள், அணுக்கரு சேர்க்கைகள், முறைகள், மற்றும் மரபியல் பாதுகாப்பு ஆகியவை வரிசைப்படுத்தப்படுகிறது. விலங்குகள் பாதுகாப்பு 1: 139–150.</ref> இதுவே மற்ற கிளையினங்களை விடச் சுமத்ரா புலிகளைப் பாதுக்காக்க கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் வரக்காரணமாக அமைந்தது. அதுபோல் [[வாழ்விடம் அழிந்து போதல்|வாழ்விடங்களை அழித்தலே]] தற்போதைய புலிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது (தேசியப் பூங்காக்களிலும் இது போன்ற செயல்களின் பதிவுகள் தொடர்கின்றன), 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 66 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% குறைந்துள்ளது.

[[படிமம்:Tiger in the snow at the Detroit Zoo March 2008 pic 2.jpg|thumb|right|சைபீரியன் புலி]]
வரி 87 ⟶ 85:
=== கலப்பினங்கள் ===

புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின.<ref name="hybridisation">{{cite web|url=http://www.lairweb.org.nz/tiger/hybridisation.html|title=History of big cat hybridisation|dateformat=dmy|accessdate=28 September 2007}}</ref> [[லிகர்|லிகர்கள்]]சிங்கப்புலி மற்றும் [[டைகான்|டைகான்கள்]]புுலிச்சிங்கம் எனப்படும் [[கலப்பினம் (உயிரியல்)|கலப்பினங்களை]] உருவாக்கச் [[சிங்கம்|சிங்கங்களைப்]] புலிகளுடன் (அதிகமாக [[சைபீரியன் புலி|அமுர்]] மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) [[இனப்பெருக்கம்]] செய்ததாக அறியப்பட்டது.<ref>{{cite book |last=Guggisberg |first=C. A. W. |title=Wild Cats of the World |year=1975 |publisher=Taplinger Publishing |location=New York |isbn=0-8008-8324-1 }}</ref> இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், [[சீனா]]வில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும்.<ref name="liger">{{cite book| last=Markel |first=Scott| coauthors= Darryl León| year= 2003 |title=Sequence Analysis in a Nutshell: a guide to common tools and databases | publisher= O'Reily |location=Sebastopol, California |isbn=0-596-00494-X}}</ref> ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று [[பெண்]] புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). [[ஆண் (பால்)|ஆண்]] லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.<ref name="liger" />
"https://ta.wikipedia.org/wiki/புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது