கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 42:
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] [[மன்னார்குடி|மன்னார்குடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. [[திருத்துறைப்பூண்டி]]-[[மன்னார்குடி]] இடையில் இக்கோயில் அமைந்துள்ளது.<ref>வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014</ref>
 
==இறைவன், இறைவி==
"https://ta.wikipedia.org/wiki/கோட்டூர்_கொழுந்தீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது