கொன்றை வேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 11:
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
 
3. இல் அறம்இல்லறம் அல்லது நல் அறம்நல்லறம் அன்று
 
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் [ஈயார் = பிறக்குக் கொடாதவர்]
 
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு [உண்டி = உணவு]
 
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
 
7. எண்ணும் எழுத்தும் கண் எனத்கண்எனத் தகும் [எண் = கணிதம்; எழுத்து = மொழியிலக்கணம்]
 
8. ஏவா மக்கள் மூவா மருந்து [ஏவு = வேலைசெய்யென்று கட்டளையிடு; மூவா = மூக்காத, பெற்றோர் மூக்காத, வயதாகாத]
 
9. ஐயம் புகினும் செய்வன செய் [ஐயம் = பிச்சை]
 
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
வரிசை 29:
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
 
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு [ஔவியம் = பொறாமை, வஞ்சனை; ஆக்கம் = செல்வம், நன்மை]
 
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்; சிக்கென = உறுதியாக, சிக்கனமாக; வீண்செய்யாமல் தக்கவைக்குமாறு]
 
14. கற்பு எனப்கற்புஎனப் படுவது சொல்திறம்பாமைசொல்திறம் பாமை
 
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
 
16. கிட்டா தாயின் வெட்டென மற [கிட்டாதாயின் = கிடைக்காதானால்; வெட்டென = உறுதியாக]
16. கிட்டாதாயின் வெட்டென மற
 
17. கீழோர் ஆயினும் தாழ உரை
வரிசை 43:
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
 
19. கூர்அம்புகூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
 
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
வரிசை 55:
24. கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
 
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும்எவ்வெவர்க்கும் பகை
 
26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை
வரிசை 84:
38. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
 
39. திரை கடல்திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
 
40. தீராக் கோபம் போராய் முடியும்
வரிசை 90:
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
 
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத்கூற்றெனத் தகும்
 
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
வரிசை 98:
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
 
46. தொழுது ஊண்தொழுதூண் சுவையின் உழுது ஊண்உழுதூண் இனிது
 
47. தோழனோடும்தோழ னோடும் ஏழைமை பேசேல்
 
48. நல் இணக்கம்நல்இணக்கம் அல்லது அல்லல்அல்லற் படுத்தும்
 
49. நாடு எங்கும்நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும்கேடொன்றும் இல்லை
 
50. நிற்கக் கற்றல் சொல்சொல்திறம் திறம்பாமைபாமை
 
51. நீர் அகம்நீரகம் பொருந்திய ஊர் அகத்திருஊரகத்திரு
 
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
வரிசை 114:
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
 
54. நெஞ்சை ஒளித்து ஒருஒளித்தொரு வஞ்சகம் இல்லை
 
55. நேரா நோன்பு சீர் ஆகாது
 
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் [நைபவர் = வருந்துபவர், கேட்டு வருந்துபவர்; நொய்ய = கீழானவை]
 
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் [நொய்யவர் = சிறியவர், மெலிந்தவர், வலிமையற்றவர்; வெய்யவர் = எல்லாரும் விரும்பத்தக்கவர், மதிக்கத்தக்கவர்]
 
58. நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை [நோன்பு = தவம்]
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
 
59. பண்ணிய பயிரில்பயிரிற் புண்ணியம் தெரியும்
 
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்துகாலம்அறிந்து உண்
 
61. பிறன் மனைபிறன்மனை புகாமை அறம் எனத்அறம்எனத் தகும்
 
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் [பீரம் = தாய்ப்பால்; பேணில் = ஊட்டிக்கவனித்தால்; பாரம் = சுமை]
 
63. புலையும் கொலையும் களவும் தவிர்
 
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் [பூரியோர் = கயவர், கீழானவர்; சீரிய = உயர்ந்த]
 
65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும் [பெற்றோர் = முற்றிய அறிவு; செற்றம் = தீராக் கோபம், கறுவல்]
 
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
வரிசை 142:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
 
68. பொல்லாங்கு என்பதுஎன்பவை எல்லாம் தவிர்
 
69. போனகம் என்பது தான்உழந்து உண்டல் [போனகம் = விருந்து, உணவு; உழந்து - உழைத்து; உண்டல் = உண்ணுதல்]
 
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
"https://ta.wikipedia.org/wiki/கொன்றை_வேந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது