பேச்சு:திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பக்கத்தை '{{விக்கித்திட்டம் வைணவம்}}' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
{{விக்கித்திட்டம் வைணவம்}}
 
விஷ்ணுவை தமிழகத்தில் பெருமாள் என்று அழைக்கின்றனர். பெருமாள் என்பது விஷ்ணுவை குறிக்கும் பெயரா அல்லது பொதுவாக இறைவனை குறிக்கும் பெயரா? பல முருகன் பாடல்களில் பெருமாள் என்ற சொல் வருவதால் இந்த ஐயம் - [[பயனர்:Kurumban|குறும்பன்]] 02:20, 6 மார்ச் 2008 (UTC)
 
: பெருமாள் என்பது பொதுவாகப் ''பெருமையில் சிறந்தவன்'' என்றபொருள் படுகின்றது. அது கடவுளை மட்டுமன்றிப் பெருமையில் சிறந்த மனிதர்களைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு (எ.கா: சேரமான் பெருமாள்). எனினும் பெருமாள் என்று தனியாகக் குறிப்பிடும்போது அது விஷ்ணுவைக் குறிப்பதே வழக்கு. [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 03:00, 6 மார்ச் 2008 (UTC)
 
==தலைப்பு==
இக்கட்டுரையின் தலைப்பை '''திருமால்''' போன்ற ஒரு தமிழ்த் தலைப்பில் ஆக்குவது தகுமே.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:48, 19 திசம்பர் 2012 (UTC)
:{{விருப்பம்}}-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 16:06, 19 திசம்பர் 2012 (UTC)
::{{விருப்பம்}}--[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 10:02, 29 மார்ச் 2013 (UTC)
 
{{விருப்பம்}}-- திருமால் என்ர பெயரும் பரவலாக அழைக்கப்படுவது தான்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:21, 29 மார்ச் 2013 (UTC)
 
==விஷ்ணு என்ற பெயர்==
[[இந்தோனேசியா]]வில் '''விஷ்ணு''' என்று பெயர் கொண்ட பலர் இருக்கின்றனர். ''விஷ்ணுத்தாமா'' என்று பெயரிட்டு அதனையும் சுருக்கி ''விஷ்ணு'' என்று அழைக்கின்றனர். முஸ்லிம்களுள் ஒரு சிலருக்கும் இப்பெயர் இருப்பதாக ஞாபகம். எனினும் இந்தியாவிலும் ஆட்களுக்கு ''விஷ்ணு'' என்று பெயரிடும் வழக்கம் உள்ளதா என்றறிய ஆவலாய் உள்ளேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 15:38, 29 ஏப்ரல் 2013 (UTC)
:சிலர் வைத்துக் கொள்கின்றனர். விஷ்ணுவர்தன், சிலவிஷ்ணு....... என்றாலும், விஷ்ணு என்பதை விட பெருமாள், அரி, கண்ணன், கிருட்டிணன் ஆகிய பெயர்களே அதிகப் பிரபலம்-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:51, 29 ஏப்ரல் 2013 (UTC)
 
:இப்பெயர் தாய்லாந்து, கம்போடியோவிலும் உண்டு. உலகளவில் விஷ்னு பெயர் தான் அதிகளவு உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெருமாள் என்ற பெயரை அதிகம் சூட்டுகின்றனர். கடவுளை அழைக்கும் போது பெருமாள், திருமால் என்ற இரண்டு பெயரிலும் அழைக்கவும்/பாடவும் செய்கின்றனர்,
 
மேலும் இந்த தலைப்பின் கீழ் உள்ள உரையாடல் எதைப்பற்றி என தெளிவாக சுட்டவில்லை. ஒருவேளை விஷ்ணு பெயருக்கு மீண்டும் மாற்றுமாறு இருந்தால் பின்வரும் கருத்தை முன் வைக்கிறேன்.
 
இக்கட்டுரை விஷ்ணு என்ற பெயரைக் கொண்டவர்கluக்கான கட்டுரை அல்ல. மாறாக திருமால் என்ற கடவுளை பற்றியது. அதனால் அவரின் தமிழ்த் தலைப்பான திருமால் என்றிருப்பதே சாலப்பொருத்தம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 15:01, 30 ஏப்ரல் 2013 (UTC)
 
:: '''விஷ்ணு''' என்ற சொல்லிற்கு [http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D '''விண்ணன்'''] என்றொரு தமிழ்ப் பெயர் வடிவமும் இருக்கின்றது. ஆனால் மால், மாலவன், திருமால் போன்ற பெயர்களே அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. சங்கக் காலக் கடவுளான மாயோன் என்பவரையும் விஷ்ணு என கொள்வார் உண்டு. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 03:18, 28 ஆகத்து 2015 (UTC)
 
திருமால் என்பது விஷ்ணுவை மட்டும் இல்லாமல் கண்ணன், மாயோன் போன்ற கடவுள்களையும் குறிக்கிறது. ஆகவே விஷ்ணு பற்றிய விக்கி பக்கத்தை திருமால் பக்கத்திற்கு வழிமாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.[[பயனர்:Jamil2K|Jamil2K]] ([[பயனர் பேச்சு:Jamil2K|பேச்சு]]) 03:04, 10 சூலை 2018 (UTC)
 
:இங்கு இதற்கு முன்னமே உரையாடப்பட்டுள்ளது. எனவே உரையாடால் முடிவின்படியே பக்கம் நகர்த்தப்படல் வேண்டும். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:13, 10 சூலை 2018 (UTC)
 
ஆங்கில விக்கியில் திருமால், விஷ்ணு ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கட்டுரைகள் உள்ளனவே அவ்வாறே தனித்தனிக் கட்டுரைகள் தமிழிலும் இருக்கலாம் என்பது என் கருத்து--[[பயனர்:Arulghsr|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 04:14, 10 சூலை 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:திருமால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருமால்" page.