"ஒரு கல்லூரியின் கதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Oru Kalluriyin Kathai" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ஒரு கல்லூரியின் கதை|image=|director=[[நந்தா பெரியசாமி]]|writer=நந்தா பெரியசாமி|starring=[[ஆர்யா]]
[[சோனியா அகர்வால்]]
[[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]]
[[சாருஹாசன்]]
[[மௌலி (இயக்குநர்)|மௌலி]]
[[பெரியார்தாசன்]]|producer=சக்தி சங்கவி
மோகனா சங்கவி|music=[[யுவன் சங்கர் ராஜா]]|cinematography=ஆர். மதி|editing=கோலா பாஸ்கர்|studio=சோழா கிரியேஷன்ஸ்|distributor=|released={{Film date|df=yes|2005|09|02}}|runtime=156 நிமிடங்கள்|language=தமிழ்|country=இந்தியா|budget=}}'''ஒரு கல்லூரியின் கதை''' 2005 ஆம் ஆண்டு [[ஆர்யா]] மற்றும் [[சோனியா அகர்வால்]] நடிப்பில், [[நந்தா பெரியசாமி]] இயக்கத்தில், [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் வெளியான தமிழ் திரைப்படம்<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/boxoffice.php?id=13934441&cid=13525926|title=ஒரு கல்லூரியின் கதை}}</ref><ref>{{Cite web|url=http://www.protamil.com/arts/tamil-films/2005/oru-kalluriyin-kathai-ta.html|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://spicyonion.com/tamil/movie/oru-kalluriyin-kathai/|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/movies/oru-kalluriyin-kathai/videos.html|title=திரைப்படம்}}</ref>. இப்படம் தெலுங்கில் ''காலேஜ் டேஸ்'' என்று மொழிமாற்றப்பட்டு 2008 இல் வெளியானது.

'''ஒரு கல்லூரியின் கதை''' 2005 ஆம் ஆண்டு [[ஆர்யா]] மற்றும் [[சோனியா அகர்வால்]] நடிப்பில், [[நந்தா பெரியசாமி]] இயக்கத்தில், [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் வெளியான தமிழ் திரைப்படம்<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/boxoffice.php?id=13934441&cid=13525926|title=ஒரு கல்லூரியின் கதை}}</ref><ref>{{Cite web|url=http://www.protamil.com/arts/tamil-films/2005/oru-kalluriyin-kathai-ta.html|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://spicyonion.com/tamil/movie/oru-kalluriyin-kathai/|title=திரைப்படம்}}</ref><ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/movies/oru-kalluriyin-kathai/videos.html|title=திரைப்படம்}}</ref>. இப்படம் தெலுங்கில் ''காலேஜ் டேஸ்'' என்று மொழிமாற்றப்பட்டு 2008 இல் வெளியானது.

== கதைச்சுருக்கம் ==

கல்லூரி நண்பர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திக்க விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் நண்பன் சத்யா ([[ஆர்யா]]) கோமா நிலையில் இருப்பதாக அவன் தந்தை வந்து தெரிவிக்கிறார். மனநிலை சோதனையில் சத்யா தன் கல்லூரி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்வதாக அவனைப் பரிசோதிக்கும் மருத்துவர் ([[சாருஹாசன்]]) தெரிவிக்கிறார். கல்லூரியில் தன்னுடன் படித்த ஜோதியை ([[சோனியா அகர்வால்]]) சத்யா காதலித்துள்ளான். ஆனால் படிப்பை முடிக்கும்வரை அவன் தன் காதலை ஜோதியிடம் தெரிவிக்கவில்லை. இது அவன் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளதாக கூறும் மருத்துவர், மீண்டும் அவனுடைய கல்லூரி காலத்திற்கு சென்றால் மட்டுமே அவன் நினைவுகளை மீட்கமுடியும் என்று கூறுகிறார்.

== இசை ==

படத்தின் பாடலாசிரியர் [[யுவன் சங்கர் ராஜா]]. பாடலாசிரியர் [[நா. முத்துக்குமார்]]<ref>{{Cite web|url=http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=933|title=பாடல்கள்}}</ref><ref>{{Cite web|url=https://tamilpaadalvari.wordpress.com/2010/07/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/|title=பாடல் வரிகள்}}</ref>.

{| class="wikitable"

== விமர்சனம் ==

[[விகடன் குழுமம்|விகடன்]]: இப்படத்தில் இடம்பெற்ற 'கண்கள் கலங்கிட' என்ற பாடல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாக்களில் இடம்பெறும் பாடலாகும்<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/news/90021-farewell-songs-in-tamil-cinema.html|title=கண்கள் கலங்கிட - பாடல்}}</ref>.

683

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2671230" இருந்து மீள்விக்கப்பட்டது