ஜாகுவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''சிறுத்தைப்புலி''' என்பது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம் ஆகும். இது [[சிங்கம்]] மற்றும் [[புலி]]க்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையினம் ஆகும். இதன் தற்போதைய வாழ்விடமானது [[மத்திய அமெரிக்கா]]வில் பெரும்பான்மையாக [[மெக்சிகோ]]விலிருந்து [[பராகுவே]]விற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு [[அர்ஜென்டினா]] வரையிலும் உள்ளது. அரிஜோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனை இனம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.
 
இந்த புள்ளிகள் உள்ள பூனை [[சிறுத்தை]]யின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான [[மழைக்காடு]]களே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. சிறுத்தைப்புலிகள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, சிறுத்தைப்புலியும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். சிறுத்தைப்புலி பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.
 
இயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் ஜாகுவார்சிறுத்தைப்புலி முக்கியப் பங்கு வகிப்பதால், இது பிரதானமான மற்றும் போட்டியின விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் விலங்கு என்பதைக் குறிப்பதாக, கீஸ்டோன் ப்ரிடேட்டர் எனப்படுகிறதுஆகும்.
 
ஜாகுவாரின்சிறுத்தைப்புலியின் கடிதிறன் பிற பெரும் பூனைகளை விடவும் அபரிமிதமான சக்தி வாய்ந்தது.<ref name="Bite">{{cite journal | author = Stephen Wroe, Colin McHenry, and Jeffrey Thomason | title = Bite club: comparative bite force in big biting பாலூட்டிs and the prediction of predatory behavior in fossil taxa | year = 2006 | journal = [[Proceedings of the Royal Society B#Proceedings of the Royal Society B|Proceedings of the Royal Society B]] |publisher=[[Royal Society]] | volume = 272 |issue=1563 |pages=619–625 | format = PDF | accessdate = 2006-08-07 | url = http://www.bio.usyd.edu.au/staff/research/swroe/Wroeetal2005Biteclub.pdf | doi = 10.1098/rspb.2004.2986|archiveurl=http://web.archive.org/web/20050703130933/http://www.bio.usyd.edu.au/staff/research/swroe/Wroeetal2005Biteclub.pdf|archivedate=2005-07-03}}</ref> இதன் கடிதிறன் வலிமை, கவசமுள்ள ஊர்வனவற்றின்<ref name="HAMDIG">{{cite web | url = http://web.archive.org/web/20080201022320/www.ecology.info/ecology-jaguar-puma.htm | first = Paul | last = Hamdig | title = Sympatric Jaguar and Puma | publisher = Ecology Online Sweden via archive.org | accessdate = 2009-03-19}}</ref> ஓடுகளைத் துளையிடவும், அசாதாரணமான முறைகளில் விலங்குகளை இரையாக்கிக் கொல்லவும் உதவி புரிகிறது. இரையின் காதுகளுக்கு இடையில் உள்ள மண்டையோட்டை நேரடியாகக் கடிப்பதன் மூலம் மூளையில் நேரடியாகச் செலுத்தி ஒரே கடியில் உயிரைப் போக்கும் திறன் கொண்டதாக உள்ளது.<ref>ரோஸா சிஎல் டெ லா மற்றும் நாக்கெ, 2000. ''மத்திய அமெரிக்காவின் புலால் உண்ணிகளுக்கான வழிகாட்டு நூல்: இயற்கை வரலாறு, சூழலியல் மற்றும் பாதுகாப்பு'' . தி யூனிவர்சிடி ஆஃப் டெக்சாஸ் பிரஸ். ஐஎஸ்பிஎன் 978-1847287564</ref>
 
ஜாகுவார்சிறுத்தைப்புலி இனம் அழியும் தருவாயில் உள்ளதாகசெம்பட்டியலில் அச்சுறுத்தப்படும் இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; மேலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். ஜாகுவார்கள்சிறுத்தைப்புலிகள் மற்றும் அதனுடைய பாகங்களின் சர்வதேச வியாபாரம் தடைப்படுத்தப்பட்டிருந்தாலும்தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும் பூனையினபெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் ஆகியோருடனான மோதல்களில் இவை அதிகமாக நிகழ்கின்றன.
இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீச்சு மிகப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, [[மாயா]] மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.
[[படிமம்:Jaguar sitting.jpg|thumb|upright|மில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு ஜாகுவார்சிறுத்தைப்புலி]]
 
== சொல்லதிகாரம் ==
[[படிமம்:Jaguar sitting.jpg|thumb|upright|மில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு ஜாகுவார்]]
 
ஜாகுவார் என்னும் வார்த்தையின் பொருள் {{pron-en|ˈdʒæɡwɑr}} அல்லது (பிரிட்டிஷ் ஆங்கிலத்தில்) {{IPA-en|ˈdʒæɡjuər|}} என்பதாகும். இது டுபி-குவாரானி மொழிகளில் ஒன்றிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்திருக்கும் சொல். அநேகமாக போர்ச்சுகீஸ் மொழியின் ''ஜாகுவார்'' என்னும் சொல் மூலமாக அமேசானியர்களின் வர்த்தக மொழியான டுபிநம்பா எனப்படுவதிலிருந்து இது வந்திருக்கக் கூடும்.<ref name="etymology">{{cite web | url = http://www.etymonline.com/index.php?term=jaguar | title = "Jaguar" | work = Online Etymology Dictionary | publisher = Douglas Harper | accessdate = August 12 | accessdate = 2006-08-06}}</ref> சில சமயங்களில் "நாய்" என மொழி பெயர்க்கப்படும்,<ref>{{cite web | url = http://www.indigenas.bioetica.org/inves44-2.htm | title = Breve Vocabulario | publisher = Faculty of Law, [[University of Buenos Aires]]| accessdate=2006-09-29|language=Spanish}}</ref><ref>{{cite book|title=Nativas|first=Eduardo Acevedo |last= Díaz|year=1890|chapter=Notas| url=http://es.wikisource.org/wiki/Nativa_:_Notas | accessdate = 2006-09-29|language=Spanish}}</ref> டுபி வார்த்தையான, ''யாகுவாரா'' "விலங்கு" என்பது புலால் உண்ணும் பாலூட்டிகளை குறிப்பிடப் பயன்படுகிறது.<ref name="TakeOurWord"/> ஜாகுவார் என்பதற்கு குறிப்பான வார்த்தை ''யாகுவாரெட்''. இதில் ''எட்'' எனப்படும் பிற்சொல் "நிஜம்" அல்லது "உண்மை" எனப் பொருள்படும்.<ref name="etymology"/><ref name="TakeOurWord">{{cite web | url = http://www.takeourword.com/TOW198/page2.html#jaguar | title = "Word to the Wise" | work = Take our word for it, issue 198, p. 2 | publisher = [[The Institute for Etymological Research and Education]] | accessdate = 11 August 2006}}</ref><ref>{{cite web | url = http://www.jaguares.com.ar/afiches/index.html | title = "Yaguareté - La Verdadera Fiera" | work = RED Yaguareté | accessdate = 27 September 2006 |language=Spanish}}</ref>
 
அவற்றின் வகுப்பு முறையின் சுட்டுப் பெயரின் முதல் அங்கமான ''பாந்தெரா'' என்பது [[சிறுத்தை]]க்கு கிரேக்க வார்த்தையான அந்த மரபுவழி இன வகையைக் குறிக்கும் ''πάνθηρ'' , என்பதிலிருந்து வந்த [[லத்தீன்]] மொழி வார்த்தையாகும். இந்த வார்த்தை "அனைத்து" என்னும் பொருள்படும் ''παν-'' என்பதிலிருந்தும் "விலங்கு" என்னும் பொருள்படும் ''θήρ'' என்பதிலிருந்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு நாட்டுப்புறச் சொல் இலக்கணம் என்று அறியப்படினும்<ref>"பாந்தர்", ''ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி'' , இரண்டாவது பதிப்பு</ref> -இதுவன்றி இந்தச் சொல் வடமொழியான சமஸ்கிருதத் தோன்றலாகவும் இருக்கலாம்; "புலி" என்பதற்கான வடமொழிச் சொல்லான ''புண்டரிகம்'' என்பதிலிருந்தும் வந்திருக்கக் கூடும்.<ref>{{cite web | url = http://www.etymonline.com/index.php?term=panther | title = "Panther" | work = Online Etymology Dictionary | publisher = Douglas Harper | accessdate = 2006-10-26}}</ref>
 
''ஓன்கா'' என்பது போர்ச்சுகீஸ் மொழியின் [[wiktionary:onça|''onça'']] என்பதாகும், இதில் உள்ள ஒலி வேறுபாட்டுக் குறியீடுகள் தட்டச்சு செய்ய ஏதுவாக இல்லாத காரணங்களால் செடில்லா என்பது விடுபட்டது. இதுவே ஆங்கிலத்தில் பனிச் சிறுத்தை என்பதற்கான, ''உன்சியா உன்சி'' என்னும் சொல்லாக ''ஔன்ஸ்'' என்று காணப்படுகிறது. இது லத்தீனிய வார்த்தையான ''லின்சீ'' லிங்க்ஸ் என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கிறது, இதில் உள்ள எழுத்து எல் (இத்தாலிய மொழியின் ''லான்சா'' , பண்டைய ஃப்ரென்ச் ''லா'ஒன்ஸ்'' ) என்னும் சார்படையுடன் இணைத்து குழம்பி விட்டது.<ref>"ஔன்ஸ்" 2, ''ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி'' , இரண்டாவது பதிப்பு</ref>
 
பல மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், பூனை இனம் என்னும் பொருளில் ''எல் டைகிர்'' ("தி டைகர்")என்று குறிப்பிடப்படுகிறது.
 
== தொகுப்பு முறைக் கூற்றியல் ==
''பாந்தெராPanthera ஓன்காonca'' எனப்படும் ஜாகுவார்இனம் ஒன்றே ''பாந்தெரா'' பெரும்பூனை இனத்தில் தற்போது உள்ள ஒரே விலங்குசிறுத்தைப்புலி ஆகும். [[சிங்கம்]], [[புலி]], [[சிறுத்தை]], ஜாகுவார்சிறுத்தைப்புலி, பனி சிறுத்தை, மற்றும் மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தை ஆகிய அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பொதுவான மூதாதையர்தான் என்றும் இந்த வகை விலங்கினம் ஆறிலிருந்து பத்து மில்லியன் வருடங்கள் வயதுடையவையே என்றும் [[மரபணு]]ச் சான்றுகள் தெரிவிக்கின்றன;<ref name="Johnson2006">{{cite journal | author = Johnson, W.E., Eizirik, E., Pecon-Slattery, J., Murphy, W.J., Antunes, A., Teeling, E. & O'Brien, S.J. | year = 2006 | doi = 10.1126/science.1122277 | title = The Late Miocene radiation of modern Felidae: A genetic assessment | journal = [[Science (journal)|Science]] | volume = 311 | pages = 73–77 | pmid = 16400146 | issue = 5757}}</ref> ''பாந்தெரா'' இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.<ref name="Johnson2006"/><ref name="Turner1987">{{ cite journal | last = Turner | first = A. | authorlink = | coauthors = | year = 1987 | month = | title = New fossil carnivore remains from the Sterkfontein hominid site (பாலூட்டிia: Carnivora) | journal = Annals of the Transvaal Museum | volume = 34 | issue = | pages = 319–347 | issn = 0041-1752 | url = | accessdate = | quote = }}</ref> ''நியோஃபெலிஸ் நெபுலோஸா'' எனப்படும் மேகங்கள் போல புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று ஃபைலோஜெனடிக் என்னும் விலங்கு இனவியல் குறிப்பிடுகிறது.<ref name="Johnson2006"/><ref name="Yu">{{cite journal | author = Yu L & Zhang YP | year = 2005 | title = Phylogenetic studies of pantherine cats (Felidae) based on multiple genes, with novel application of nuclear beta-fibrinogen intron 7 to carnivores | journal = Molecular Phylogenetics and Evolution | volume = 35 | issue = 2 | pages = 483–495 | doi = 10.1016/j.ympev.2005.01.017 | pmid = 15804417}}</ref><ref name="Johnson1997">{{cite journal | author = Johnson WE & Obrien SJ | year = 1997 | title = Phylogenetic reconstruction of the Felidae using 16S rRNA and NADH-5 mitochondrial genes | journal = Journal of Molecular Evolution | volume = 44 | page = S098 | doi = 10.1007/PL00000060}}</ref><ref name="Janczewski">{{cite journal | author = Dianne N. Janczewski, William S. Modi, J. Claiborne Stephens, and Stephen J. O'Brien | date=1 July 1996| title = Molecular Evolution of Mitochondrial 12S RNA and Cytochrome b Sequences in the Pantherine Lineage of Felidae | journal = Molecular Biology and Evolution | volume = 12 | issue = 4 | page = 690 | url = http://mbe.oxfordjournals.org/cgi/reprint/12/4/690 | accessdate = 2006-08-06 | pages = 690 | pmid = 7544865 }}</ref> இந்த இனத்தில் தற்போது மீதமுள்ள தொகை என்பது ஒவ்வொரு ஆய்விலும் மாறுபட்டுக் காணப்படுவதால் தீர்மானமாக அறியப்படவில்லை.
விலங்குத் தாவர வடிவ அமைப்பியலின் சான்றுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் விலங்கியலாளர் ரெஜினால்ட் பாக்காக், ஜாகுவார் என்பது சிறுத்தை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்னும் முடிவுக்கு வந்தார்.<ref name="Janczewski"/> எனினும், மரபணுச் சான்றுகள் தீர்மானமான முறையில் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஜாகுவார் வகை மற்ற இனங்களுடன் தொடர்புடையதா என்பது பற்றியும் ஆய்வுகளுக்கு இடையில் மாறுபாடு நிலவுகிறது.<ref name="Johnson2006"/><ref name="Yu"/><ref name="Johnson1997"/><ref name="Janczewski"/> அழிந்து விட்ட ''பாந்தெரா'' இனத்தின் உயிர் எச்சங்களான ''பாந்தெரா கோம்பாஸ்ஜோஜென்ஸிஸ்'' எனப்படும் ஐரோப்பிய ஜாகுவார் மற்றும் ''பாந்தெரா அட்ராக்ஸ்'' என்னும் அமெரிக்க சிங்கம் ஆகியவை சிங்கம் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டு விலங்குகளின் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.<ref name="Janczewski"/> ஜாகுவாரின் இழைமணிகள் மரபணு ஆராய்ச்சி, இந்த இனம் 280,000-510,000 வருடங்களுக்கு முன்னதாகத் தோன்றியதாக, அதாவது உயிர் எச்ச ஆய்வுகள் கூறும் காலத்திற்குப் பின்னதாக இவற்றின் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.<ref name="Eizirik">{{cite journal | author = Eizirik E, Kim JH, Menotti-Raymond M, Crawshaw PG Jr, O'Brien SJ, Johnson WE. | year = 2001 | title = Phylogeography, population history and conservation genetics of jaguars (Panthera onca, பாலூட்டிia, Felidae) | journal = Molecular Ecology | volume = 10 | issue = 1 | page = 65|accessdate = 2006-08-07|doi = 10.1046/j.1365-294X.2001.01144.x | pmid = 11251788}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜாகுவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது