ஜாகுவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = சிறுத்தைப்புலி <ref name=MSW3>{{MSW3 Wozencraft | pages = 546–547}}</ref>
| fossil_range = {{Fossil range|0.5|0}}<small>Middle [[Pleistocene]] – Recent</small>
| status = nt
| status_system = iucn3.1
வரிசை 13:
| ordo = [[ஊனுண்ணி]]
| familia = [[பூனைக் குடும்பம்]]
| genus = ''பெரும்பூனை''
| species = '''''சிறுத்தை''சிறுத்தைப்புலி'''
| binomial = ''Panthera onca''
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758
வரிசை 20:
| range_map_caption = Jaguar range}}
 
'''சிறுத்தைப்புலி''' என்பது அமெரிக்காவை[[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களைக்]] தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம் ஆகும். இது [[சிங்கம்]] மற்றும் [[புலி]]க்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையினம் ஆகும். இதன் தற்போதைய வாழ்விடமானது [[மத்திய அமெரிக்கா]]வில் பெரும்பான்மையாக [[மெக்சிகோ]]விலிருந்து [[பராகுவே]]விற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு [[அர்ஜென்டினா]] வரையிலும் உள்ளது. அரிஜோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனை இனம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.
 
இந்த புள்ளிகள் உள்ள பூனை [[சிறுத்தை]]யின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான [[மழைக்காடு]]களே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. சிறுத்தைப்புலிகள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, சிறுத்தைப்புலியும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். சிறுத்தைப்புலி பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.
வரிசை 38:
 
=== நிலவியல் ரீதியான மாறுபாடுகள் ===
 
[[படிமம்:Jaguar animal panthera onca.jpg|thumb|ஜாகுவாரின் துணை இனங்களாக எண்ணற்றவை இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சிகள் அவற்றில் மூன்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. அமேசான் நதி போன்ற நிலம் சார்ந்த தடையரண்கள் இந்த இனங்களுக்குள் மரபணுவின் பரிமாற்றவோட்டத்தைக் குறைக்கின்றன.]]
ஜாகுவாரின் துணை இனத்தின் கடைசித் தொகுப்பு முறைக் கூறு 1939ஆம் வருடம் பாக்காக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விலங்கினத்தின் நிலவியல் தோற்றுவாய் மற்றும் அவற்றின் மண்டையோட்டு வடிவ அமைப்பியல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் எட்டு துணை இனங்களை அடையாளம் கண்டறிந்தார். இருப்பினும், எல்லா துணை இனங்களையும் பிரித்து ஆராய அவருக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. மேலும் பல மாதிரிகள் ஒன்று போலவே இருப்பதாகவும் அவருக்கு ஐயம் எழலானது. பின்னாளில், அவரது ஆய்வின் மீதான ஒரு பரிசீலனை, மூன்று துணை இனங்களை மட்டுமே அங்கீகரிக்க இயலும் என்று குறிப்பிட்டது.<ref name="Seymour">{{cite journal | author = Seymour, K.L. | year = 1989 | title = Panthera onca | journal = பாலூட்டிian Species | volume = 340 | pages = 1–9 | doi = 10.2307/3504096 |url=http://www.science.smith.edu/departments/Biology/VHAYSSEN/msi/pdf/i0076-3519-340-01-0001.pdf | format=PDF | accessdate=2009-12-27 | issue = 340}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜாகுவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது