பூனைக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{mergefrom|பூனைக்குடும்பம்}}
 
{{Taxobox
| name = Felids<ref name=MSW3>{{MSW3 Wozencraft|pages=532-548}}</ref>
வரி 11 ⟶ 9:
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[ஊனுண்ணி]]
| subordo = Feliformiaபூனைவடிவி
| familia = '''Felidaeபூனைவகையி'''
| familia_authority = [[Johann Fischer von Waldheim|G. Fischer de Waldheim]], 1817
| subdivision_ranks = Subfamilies
வரி 21 ⟶ 19:
†[[Proailurinae]]<ref name="McKenna & Bell">{{cite book |last=McKenna |first=Malcolm C. |coauthors=Susan K. Bell |title=Classification of Mammals |date=2000-02-15 |publisher=Columbia University Press |isbn=978-0231110136 |pages=631}}</ref>
}}
 
'''பூனைக் குடும்பம்''' என்பது [[புலி]], [[பூனை]], [[சிங்கம்]] (அரிமா), [[சிறுத்தை|வேங்கை]], பூமா என்னும் [[மலையரிமா]], [[காட்டுப் பூனை]] முதலான சுமார் 37 விலங்குவகைகள்பூனை உள்ளவகைகளைக் குழுவைக்கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் குறிக்கும்ஆகும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (''Felidae'') என்று அழைப்பர். புலியே பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.<ref>பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17</ref>.
 
== பண்புகள் ==
பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூனைக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது