பொன்னிற மரநாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ran wei meng பக்கம் பொன் மரநாய் என்பதை பொன்னிற மரநாய் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 18:
}}
 
புனுகு பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த '''பொன் மரநாய்''' (''Paradoxurus zeylonensis'') புனுகு பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். இது [[இலங்கை|இலங்கையில்]] மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பான உயிரினமாகும்காணப்படுகின்றது. [[புனுகுப்பூனை]] இனங்களில் பருமனில் மிகச் சிறிய இனமொன்றாகிய இதன் உடல் பொன்னிறங் கலந்த கபில நிறத்தில் (கபில நிறம்=பழுப்பு நிறம்) அல்லது கடுங் கபிலகரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் பிடரிமயிர்பிடரி மயிர் தோட்கட்டிலிருந்து தலை நோக்கி கீழிருந்து மேலாக வளரும்.<ref name=groves>{{Cite journal | last = Groves | first = Colin P. | coauthors = Channa Rajapaksha And
Kelum Manemandra-Arachchi | title = The taxonomy of the endemic golden palm civet of Sri Lanka | journal = Zoological Journal of the Linnean Society | volume = 155 | pages = 238–251 | year = 2009 | accessdate =2009-11-18}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பொன்னிற_மரநாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது