ஐரோவாசியக் காட்டுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| status_ref = <ref>{{cite journal |author= Hundertmark, K. |title= ''Alces alces'' |journal= [[IUCN Red List of Threatened Species]] |volume= 2016 |page= e.T56003281A22157381 |publisher= [[IUCN]] | year=2016 |url= http://oldredlist.iucnredlist.org/details/56003281/0 | doi= 10.2305/IUCN.UK.2016-1.RLTS.T56003281A22157381.en |accessdate= 2 June 2018}}</ref>
| image = Moose superior.jpg
| image_caption = Maleஆண் (bull)
| image2 = Alce (Alces alces), Potter marsh, Alaska, Estados Unidos, 2017-08-22, DD 139.jpg
| image2_caption = Femaleபெண் (cow)
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 23:
}}
 
'''மூஸ்''' (வட அமெரிக்கா) அல்லதுஐரோவாசியக் '''எல்க்கடமான்''' (யுரேசியா) (''Alces alcesMoose'') என்பது பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை [[கனடா]], [[அலாஸ்கா]], நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை [[ஓநாய்]], [[கரடி|கரடிகள்]] மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. மற்ற வகை மான்களைப் போல் இல்லாமல் மூஸ்கள் தனியாக வாழ்கின்றன, கூட்டமாக வாழ்வது இல்லை. இவை பொதுவாக மெதுவாக நகரக் கூடியவை, ஆனால் கோபப்படுத்தப்பட்டால் வேகமாகவும், மூர்க்கத்தனத்துடனும் நடந்து கொள்ளும்.
 
சுமாா் 7-8 அடி உயரமிருக்கும். ஆண்களுக்கு விாிந்த கொம்புகளுண்டு. இந்தக் கொம்புகள் சிலவற்றில் 6அடி அகலம்கூடஉண்டு. உலகத்திலேயே மிகவும் பரந்த கொம்புள்ள பிராணி இதுதானாம்.ஒவ்வொரு வருடமும் ஜனவாியில் இந்தக்கொம்புகள் உதிா்ந்து ஆறு மாதத்தில் மீண்டும் முளைத்துவிடும்.இதன் கழுத்தடியில் மண் போன்ற ஒரு தோல் மடிப்பு தொங்கும்.வெயில் காலத்தில் நீா் நிலைகளுக்கு அருகே வசிக்கும்.இவை வெகுவேகமாக நடப்பது மட்டுமல்ல நன்றாக நீந்தவும் செய்யும்.தழைகளே இவற்றின் உணவு.பாசிகளையும் நீா்செடிகளையும் உண்ணும்.பின் கால்களால் நின்று கொண்டு 12-15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும். ஒரு வயதுவரை குட்டி தாயுடனேயே இருக்கும்.இவற்றிற்கு காது மிகவும் கூா்மை.இவற்றிற்கு அதிகரோமம் இருப்பதால் குளிரை தாங்கும் திறன் உண்டு.ஆனால் திடீா்என குளிா் அதிகாித்தால் நிமோனியா ஜீரம் வந்து விடும்.இவற்றிற்கு மூளைக்கோளாறு,கண்வலி,வயிற்று வலி போன்ற நோய்கள் கூட வருவதாக கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசியக்_காட்டுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது