அயோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 18:
}}
[[File:(1) Ayodhya Ram Paidi Uttar Pradesh India 2013.jpg|thumb|[[சரயு]] ஆற்றாங்கரையில் அயோத்தி நகரம்]]
'''அயோத்தி''' ([[ஆங்கிலம்]]:Ayodhya), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[அயோத்தி மாநகராட்சி நகராட்சி]] ஆகும். [[ராமர்]] பிறந்த இடம் [[ராம ஜென்மபூமி]] அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் [[சரயு]] ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீகம்]] கலந்த [[அவதி மொழி]] பேசப்படுகிறது.
 
அயோத்தி நகரம், பண்டைய [[கோசல நாடு|கோசல நாட்டின்]] தலைநகரம் ஆகும்.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|26.8|N|82.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/36/Ayodhya.html | title = Ayodhya | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93&nbsp;[[மீட்டர்]] (305&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அயோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது