தியாகராஜ பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| birthdate = {{birth date|1910|03|01}}
| birthplace = [[மாயவரம்]],[[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| birthname = மாயவரம் கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணசாமி தியாகராஜன்
| deathdate = {{death date and age|1959|11|1|1910|3|1|mf=y}}
| deathplace =
வரிசை 11:
| spouse =
| children =
| parents = கிருஷ்ணசாமி ஆச்சாாி<br />மாணிக்கம்மாள்
| parents = கிருஷ்ணமூர்த்தி<br />மாணிக்கத்தம்மாள்
| website =
}}
 
'''எம். கே. தியாகராஜ பாகவதர்''' - '''மாயவரம் கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்''' சுருக்கமாக '''எம். கே. டி''' என அழைக்கப்படும் இவர் ([[மார்ச் 1]], [[1910]] - [[நவம்பர் 1]], [[1959]]) [[தமிழ்த் திரைப்படத்துறை]]யின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். [[1934]] ஆம் ஆண்டு [[பவளக்கொடி]] என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். [[1944]] இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான [[ஹரிதாஸ்]] 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 [[தீபாவளி]]களைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
 
சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட [[லட்சுமிகாந்தன் கொலை வழக்கு|லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்]] பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான [[என். எஸ். கிருஷ்ணன்]] உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு [[1948]] இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு<ref name=bbcfilmsongs/> சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். [[நவம்பர் 1]], [[1959]] இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்<ref name=bbcfilmsongs>[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/040805_filmsongs.shtml#1 பிபிசி தமிழ் அலையோசை] திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தியாராஜ பாகவதர் திடீர் வீழ்ச்சி கண்டு இளவயதிலேயே மறைந்தார் என்ற முக்தா சீனிவாசன் அவர் புகழ் குறித்து கூறுகின்றார்-பாட்டொன்று கேட்டேன் தொடர் வானொலி கட்டுரை 5 ஆம் பாகம்-தயாரிப்பு ஜி.சம்பத்குமார்-திரை இசை விமர்சகர் வாமணன், ராண்டார் கை.</ref>. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை <ref name=bbcfilmsongs/> என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/தியாகராஜ_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது