வடிவேலு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரது பெற்றோர் நடராஜன் மற்றும் சரோஜினி அம்மா. அவா்களுக்கு மகனாக பிறந்தாா் இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகியமகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.<ref>தி இந்து தமிழ் செய்தி, 9.12.2014-மதுரையில் நடிகர் வடிவேலு மகன் திருமணம்</ref> திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்பிரமணிக்குசுப்ரமணியனுக்கு சிவகங்கை, திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1135010</ref>
 
===ஆரம்பகால வாழ்க்கை===
"https://ta.wikipedia.org/wiki/வடிவேலு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது