காட்டெருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{taxoboxbox
{{unreferenced}}
| name = காட்டெருமை
'''காட்டெருமை''', '''ஆசிய எருமை''', '''காட்டு ஆசிய எருமை''' (''wild water buffalo'') என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த எருமை இனம் இந்திய உபண்டத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுபவை. இன்று  4000 க்கு குறைவான  தொகையில் காணப்படும் இந்த விலங்குகள் அழிந்து கொண்டுபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக “ஐசியுஎன்” அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில்( இவற்றின் மூன்று பரம்பரை காணும் காலப்பகுதியில்) காட்டெருமைகளின் தொகை குறைந்தபட்சம் 50 வீதத்தால் அருகியிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள். உலகெங்குமுள்ள காட்டெருமைகள் தொகை அண்ணளவாக 3400 என்ற கணிப்பீட்டில், 3100 மிருகங்கள் இந்தியாவில் (குறிப்பாக பெரும்பான்மைான தொகை அஸாம் மாவட்டத்தில்) 91 வீதமும், மீதி 9 வீதம் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வீட்டு எருமைகளின் மூதாதையர்தான் இந்தக் காட்டெருமைகள் என்று நம்பப்படுகின்றது.
| image = Indian Water Buffalo Bubalus arnee by Dr Raju Kasambe IMG 0347 (11) (cropped).jpg
| status = EN
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=iucn/>
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணிகள்]]
| classis = [[பாலூட்டிகள்]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பி|இரட்டை சமக்குளம்பிகள்]]
| familia = [[மாட்டுக் குடும்பம்]]
| subfamilia = [[மாடு]]
| genus = [[எருமை]]
| species = '''காட்டெருமை'''
| range_map =Asiatic water buffalo 2015.png
| range_map_caption = Asiatic water buffalo range
| authority = ([[Robert Kerr (writer)|Kerr]], 1792)
| subdivision_ranks = [[Subspecies]]
| subdivision =
* ''B. a. arnee'' (much of India and Nepal)
* ''B. a. fulvus'' (Assam and neighbouring areas)
* ''B. a. theerapati'' (Southeast Asia)
* ''B. a. migona'' (Sri Lanka)<ref>{{cite book| title=Bovids of the World| first=José R. |last=Castelló|page=597 |publisher=Princeton University Press|place=Princeton| isbn=9780691167176|year=2016}}</ref>
}}
 
'''காட்டெருமை''', '''ஆசியஅல்லது எருமை''', '''காட்டு ஆசிய எருமை''' (''wild water buffalo'') என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த எருமை இனம்என்பது இந்திய உபண்டத்திலும்துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுபவைகாணப்படும் எருமை இனம் ஆகும். இன்று  4000 க்கு குறைவான  தொகையில் காணப்படும் இந்த விலங்குகள் அழிந்து கொண்டுபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக “ஐசியுஎன்” அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில்( இவற்றின் மூன்று பரம்பரை காணும் காலப்பகுதியில்) காட்டெருமைகளின் தொகை குறைந்தபட்சம் 50 வீதத்தால் அருகியிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள். உலகெங்குமுள்ள காட்டெருமைகள் தொகை அண்ணளவாக 3400 என்ற கணிப்பீட்டில், 3100 மிருகங்கள் இந்தியாவில் (குறிப்பாக பெரும்பான்மைான தொகை அஸாம் மாவட்டத்தில்) 91 வீதமும், மீதி 9 வீதம் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வீட்டு எருமைகளின் மூதாதையர்தான் இந்தக் காட்டெருமைகள் என்று நம்பப்படுகின்றது.
 
==உடல் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/காட்டெருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது