சகதாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
|}}
'''சகதை கான்''' ({{lang-mn|Цагадай}}, ''திசகடை''; {{lang-zh|察合台}}, ''சகேடை''; {{lang-tr|Çağatay}}; [[பாரசீக மொழி|பாரசீகம்]]: {{Nastaliq|جغتای}}, ''ஜோக்ஹடை'' , 22 திசம்பர் 1183 – 1 July 1242) [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] இரண்டாவது மகன் ஆவார். இவர் கி.பி. 1226லிருந்து-கி.பி. 1242 வரை சகதை கானேட்டின் கான் ஆக பதவி வகித்தார்.<ref name="books.google">{{cite book|url=http://books.google.com.pk/books?id=1pkeWqq7pdgC&printsec=frontcover#v=onepage&q&f=false|title=A History of the Moghuls of Central Asia: The Tarikh-i-Rashidi|author=[[Mirza Muhammad Haidar Dughlat]], N. Elias, Sir [[Edward Denison Ross]]|date=31 Dec 2008|publisher=Cosimo, Inc., |location=|isbn=9781605201504|page=|pages=696 |accessdate=2017-10-6}}</ref> சகதை மொழி மற்றும் சகதை மக்கள் இவருக்குப்பின் பெயரிடப்பட்டனர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து [[மத்திய ஆசியா|மத்திய ஆசிய]] நாடுகளில் பெரும்பாலானவற்றை பெற்றார்.<ref name="books.google" /> செங்கிஸ் கான் உருவாக்கிய சட்டமான யசாவின் செயலாக்கத்தை மேற்பார்வை செய்ய இவர் செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார், இருப்பினும் அது செங்கிஸ் கான் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] முடிசூட்டப்பட்ட கானாக இருந்தவரை மட்டுமே நீடித்தது.<ref name="books.google" /> இவரது பேரரசானது மங்கோலியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்டு சகதை கானேடாகப் பெயர் பெற்றது. [[சூச்சி]]யை பெரிய கானாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர் ஒரு மூர்க்கனாகவும் மற்றும் சற்றே நிதானமானவராக உறவினர்களாலும் கருதப்பட்டார்.<ref name="books.google" /> இவரது உறவினர்களில் இந்த பிரச்சினையைப் பற்றி இவர் மிகவும் கடினமாகக் குரல் கொடுத்தார். சகதை ஒரு எளிய மற்றும் ஆற்றல் மிக்க கவர்னராகத் தோன்றுகிறார், ஒருவேளை கடினமானவராகவும், அருவருப்பானவராகவும் இருந்திருக்கலாம். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார்.<ref name="books.google" /> எவ்வாறாயினும், சகதை தனது தந்தையின் போர்வீரன் போன்ற சுறுசுறுப்புடன் இருந்தார். ஒரு ராச்சியமாக பலவகைப்பட்ட மக்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எப்போதும் வெற்றி கண்டார்.<ref name="books.google" />
 
==நிர்வாகம் மற்றும் சமய சகிப்புத் தன்மை==
[[File:Flag of Chagatai khanate.svg|thumb|சகதை கானின் கொடி.]]
[[File:ChagataiKhanate1300.png|thumb|left|சகதை கானின் ஆட்சிப்பகுதியின் வரைபடம்.]]
 
== பரம்பரை ==
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது